wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு மதிப்பெண் வினாக்கள் (பாடம் 1 to 7 )

Total questions: 20

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பணச்சந்தை வழங்குவது

a)

நடுத்தர கால நிதிகள்

b)

குறுகிய கால நிதிகள்

c)

நீண்ட கால நிதிகள்

d)

பங்குகள்

2.

முதல் நிலை சந்தை ---------------- எனவும் அழைக்கபடுகிறது

a)

பணச்சந்தை

b)

மறைமுக சந்தை

c)

புதிய வெளியிடுகளுக்கான சந்தை

d)

இரண்டாம் நிலைச் சந்தை

3.

அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

a)

போயல்

b)

டேலர்

c)

ஜேக்கப்

d)

மேயோ

4.

மூலதன சந்தை என்பது ---------க்கான ஒரு சந்தை ஆகும்

a)

குறுகிய கால நிதி

b)

நீண்ட கால நிதி

c)

நடுத்தர கால நிதி

d)

எதவும் இல்லை

5.

நாட்டில் ------------ பங்கு சந்தைகள் உள்ளன

a)

21

b)

22.

c)

20

d)

24

6.

------------ இதுவே உலகின் பழமையான பங்குச்சதை ஆகும்

a)

மும்பை பங்குச்சந்தை

b)

லண்டன் பங்குச்சந்தை

c)

தேசிய பங்குச்சந்தை

d)

ஆம்ஸ்டர்டாம் பங்குச்சந்தை

7.

வேலையை பல்வேறு பணிகளாக பிரிப்பதை ------------ என்பர்

a)

ஒழுங்கு

b)

வேலைபகிர்வு

c)

பயன்பாடு

d)

சமத்துவம்

8.

மேலாண்மை என்பது -----------ன் செயல் ஆகும்

a)

மேலாளர்

b)

மேற்பார்வையாளர்

c)

கீழ்ப்பணியாளர்

d)

உயரதிகாரி

9.

பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ----------------

a)

SBI

b)

RBI

c)

ICICCI

d)

வணிகவங்கி

10.

நம்பிக்கை அற்ற ஊகவணிகர் என்பவர்

a)

காளை

b)

கரடி

c)

வாத்து

d)

மான்

11.

பின்வருவனவற்றுள் எது முக்கியமானது அல்ல?

a)

திட்டமிடல்

b)

ஒழுங்கமைத்தல்

c)

பணியமர்த்துதல்

d)

முடிவெடுத்தல்

12.

கருவூல ரசீது ஆணை என்பது ----------- உடையது

a)

குறைந்த நீர்மை தன்மை கொண்டது

b)

அதிக நீர்மை தன்மை கொண்டது

c)

நடுத்தர நீர்மை தன்மை கொண்டது

d)

வரையறுக்கப்பட்ட நீர்மை தன்மை கொண்டது

13.

பங்கு பரிமாற்றங்கள் பரிவர்த்தனை செய்வது ---------- ஆகும்

a)

சரக்குகள்

b)

நிதி ஆவணங்கள்

c)

சேவைகள்

d)

நாட்டின் செலவாணி

14.

அரசு பத்திரங்கள் ---------போன்ற நிறுவனங்களால் வழங்கபடுகின்றது

a)

மத்திய அரசு

b)

மாநில அரசுகள்

c)

பகுதி அரசு அமைப்புகள்

d)

மேற்குறிய அனைத்தும்

15.

மேலாண்மை என்பது ஒரு ----------

a)

கலை

b)

அறிவியல்

c)

கலை மற்றும் அறிவியல்

d)

கலை அல்லது அறிவியல்

16.

மேலாண்மை செயல்பாடுகளில் முதன்மையானது எது?

a)

முடிவெடுத்தல்

b)

பணியமர்த்துதல்

c)

திட்டமிடல்

d)

கட்டுபடுத்துதல்

17.

மூலதன சந்தையின் பங்கேற்பாளர் யார்?

a)

தனி நபர்

b)

நிறுமங்கள்

c)

நிதி நிறுவனங்கள்

d)

மேலே உள்ள அனைத்தும்

18.

இரண்டாம் நிலை சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?

a)

ஒரே ஒரு முறை

b)

இரண்டு முறை

c)

பல முறை

d)

எதவும் இல்லை

19.

பணச்சந்தை நிறுவனங்கள் ------------------- ஆகும்

a)

ரிசர்வ் வங்கி

b)

அடமான கடன் வங்கிகள்

c)

வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம்

d)

முதலீட்டு அமைப்புகள்

20.

மூலதன சந்தை ------------- ஐ வழங்குவது இல்லை

a)

குறுகிய கால நிதி

b)

நீண்ட கால நிதி

c)

நடுத்தர கால நிதி

d)

சமநிலை கால நிதி