NEW
Font size
Worksheetsதொடக்கநூல் 3 to 6
Total questions: 15
Worksheet time: 8mins
ஆண்டவர் யாருடைய காணிக்கையை கனிவுடன் கண்ணோக்கினார்?
ஆதாம்
ஏவாள்
காயின்
ஆபேல்
எதனை முன்னிட்டு காயின் சபிக்கப்பட்டான்?
பொன்னை
மண்ணை
பெண்ணை
நிலத்தை
காயினைக் கொல்கின்ற எவனும் எத்தனை முறை பழி வாங்கப்படுவான்
மூன்று
ஐந்து
ஏழு
ஒன்பது
-------------- ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
இலாமேக்கு
யூபால்
யாபால்
மெகுயாவேல்
---------- யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
இலாமேக்கு
யாபால்
யூபால்
மெகுயாவேல்
காயினின் மற்றொரு சகோதரனின் பெயர் என்ன ?
ஏனோசு
இலாமேக்கு
சேத்து
தூபால்காயின்
மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆதாம் வாழ்ந்தார் ?
தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள்
எண்ணூறு ஆண்டுகள்
தொள்ளாயிரம் ஆண்டுகள்
எண்ணூறு முப்பது ஆண்டுகள்
கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. யார் அவர் ?
எரேது
ஏனோக்கு
இலாமேக்கு
நோவாவின் தந்தை யார் ?
மெத்துசேலா
இலாமேக்கு
சேம்
காம்
யாரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்?
மண்ணகத்தை
மனிதரை
ஆதாமை
காயினை
யாருக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது?.
மனிதர்
நோவா
மனிதரின் புதல்வியர்
தெய்வப் புதல்வர்
பேழையின் நீளம் , அகலம், உயரம் என்ன ?
நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்
நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் ஐம்பது முழம்
நீளம் முந்நூறு முழம்; அகலம் முப்பது முழம்; உயரம் முப்பது முழம்
நீளம் முப்பது முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்
பேழையில் எத்தனை தளங்கள் அமைக்கப்பட்டன?
1
2
3
4
எதை கொண்டு பூமியை அழிக்க கடவுள் நினைத்தார் ?
நெருப்பு மழை
கந்தகம்
நுண்கிருமிகள்
வெள்ளப்பெருக்கு
"கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்"இந்த வசனம் ஆறாம் அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது ?
19
20
21
22
