wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Computer Applications

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன?

a)

கம்பி வலையமைப்பு

b)

கம்பியில்லா வலையமைப்பு

c)

மேற்கூறிய இரண்டும்

d)

சாட்டிலைட் அமைப்பு

2.

2. கம்பியில்லா வலையமைப்பு___மூலம் இணைக்கப்படுகிறது.

a)

Satelite

b)

WiFi

c)

Cable

d)

None

3.

3. மொபைல் வலையமைப்பு என்பது___ வலையமைப்பை ஏற்படுத்த உதவும் சாதனம்.

a)

கம்பி

b)

கம்பியில்லா

c)

ஏதுமில்லை

4.

4. நிலப்பகுதிகளில் கம்பியில்லா வலையமைப்பு பல____ பிரிக்கப்படுகின்றன.

a)

பகுதிகளாக

b)

கூட்டமாக

c)

ஒன்றாக

d)

தனித்தனியாக

5.

5. நிலப்பகுதிகளில் கம்பியில்லா வலையமைப்பு பல____ பிரிக்கப்படுகின்றன.

a)

பகுதிகளாக

b)

கூட்டமாக

c)

ஒன்றாக

d)

தனித்தனியாக

6.

6. கைப்பேசிகள் குரல் எழுத்து அல்லது தரவு அழைப்புகளை_____ஆக மாற்றுகிறது.

a)

ஆடியோ அலைவரிசை

b)

ரேடியோ அலைவரிசை

c)

சாட்டிலைட் அலைவரிசை

d)

ஏதுமில்லை

7.

7. இது வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன?

a)

கோபுரம்

b)

செல் கோபுரம்

c)

கம்பி

d)

கம்பியில்லா

8.

8. செல் கோபுரங்கள் _____ காட்டிலும் திறன் அதிகமானது.

a)

டிரான்ஸ் மீட்டர்

b)

டிரான்ஸ்பார்மர்

c)

கெபாசிட்டர்

9.

9. கைப்பேசி வலையமைப்பின் மூலம் இணையத்தை அணுக ____ தேவைப்படுகிறது.

a)

கணினி அறிவியல்

b)

கணினி அறிவு

c)

கணினி இயக்குதல்

d)

கணினி பராமரித்தல்

10.

10. எல்லா வானொலி ரேடியோ பரப்பு எல்லையும் இணைந்து_____என்று அழைக்கப்படுகிறது.

a)

பரந்த புவியியல் பகுதி

b)

அடர்ந்த புவியியல் பகுதி

c)

மோசமான புவியியல் பகுதி

d)

கூட்டமான புவியியல் பகுதி