wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி படிநிலை 2

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நாம் ___________________ கொண்டவர்களிடம் நட்புக் கொள்ள வேண்டும்.

a)

உயர்வெண்ணம்

b)

கெட்ட எண்ணம்

c)

கோபம்

d)

மரியாதையின்மை

2.

உயர்வான _______________ மிக்கவர்களையே உத்தமர் என்று கூறுவர்.

a)

எண்ணம்

b)

தீய எண்ணம்

c)

கொள்கை

3.

பிறரிடம் பேசும் போது ___________________________சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

a)

மரியாதை

b)

அவமரியாதையான

4.

சமுதாயத்தினரிடம் _______________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

பணிவன்புடன்

b)

மரியாதையுடன்

c)

அன்பாக

d)

தாழ்வு மனப்பான்மையுடன்

5.

_____________________ நிறைந்தவர்களையே பலரும் விரும்புவர்.

a)

உயர்வெண்ணம்

b)

நன்னடத்தை

c)

பணிவன்பு

d)

பொறாமை குணம்

6.

செய்த தவற்றை ____________________

a)

திருத்திக் கொள்ள வேண்டும்

b)

மீண்டும் செய்ய வெண்டும்

c)

உணர வேண்டும்.

7.

சமுதாயத்தில் ________________ நடந்து கொள்வதாள் சமுதாயத்தோடு இணைந்து வாழ முடியும்.

a)

அவமதிப்புடன்

b)

மரியாதைக் குறைவுடன்

c)

நன்னடத்தையுடனும் ஒழுக்கத்துடனும்

8.

__________________ நடந்து கொள்ளவதால் அனைவரும் நம்மைப் போற்றுவர்.

a)

உயர்வெண்ணத்துடன்

b)

தற்பெருமையாக

c)

ஆத்திரமாக

9.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாயப் பிணைப்பில் __________________ ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

a)

இடைவெளியை

b)

நல்லுறவை

c)

புரிந்துணர்வை

10.

சமூகத்தினரின் சாதனையைப் ________________ வேண்டும்.

a)

பழிக்க

b)

பரிகசிக்க

c)

பாராட்ட

11.

வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு _____________ பேசுவது நல்ல செயலாகும்.

a)

பணிந்து

b)

தாழ்ந்து

c)

கோபமாகப்

12.

அன்புடைமை காட்டும் நடவடிக்கை அல்ல

a)

பிறர் மீது அன்பு செலுத்துதல்.

b)

புயலால் சேதமடைந்த வீட்டைக் கட்டித் தருதல்.

c)

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுதல்.

d)

பிறரிடம் கடுமையாக பேசுதல்.

13.

சமுத்தாயத்தின் மீது அன்பு செலுத்தும் நடவடிக்கைகளை அடையாளம் காண்க.

a)

இரத்ததானம் செய்தல்

b)

பெரியவரிடம் அமைதியாக பேசுதல்

c)

மாற்றுத்திறனாளிக்குச் சிறு தொழில் திறன் வழங்குதல்.

d)

இல்லங்களுக்கு நீதி வழங்குவதை தடைச் செய்தல்.

14.

அன்புடைமை காட்டும் நடவடிக்கை அல்ல

a)

பிறர் மீது கோபப்படுதல்.

b)

புயலால் சேதமடைந்த மசூதியைக் கட்டித் தருதல்.

c)

கோவிட் 19 -ஆல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுதல்.

d)

பிறரிடம் அமைதியாக பேசுதல்.

15.

நான் ...............................

a)

அன்பானவன்

b)

பரிவு மிக்கவன்

c)

நட்புக்கு மரியாதை கொடுப்பவன்

d)

மரியாதை குறைவானவன்