wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கோணம் ஆண்டு 6

Total questions: 18

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது ஐங்கோணமாகும்?

a)
b)
c)
d)
2.

எந்த வடிவத்திற்கு 6 பக்கங்கள் மற்றும் 6 முனைகள் உள்ளன?

a)

சதுரம்

b)

அறுங்கோணம்

c)

வட்டம்

d)

எழுகோணம்

3.

இந்தப் பல்கோணத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன எனக் குறிப்பிடுக.

a)

5

b)

6

c)

7

d)

8

4.

படம், ஒரு பல்கோணத்தைக் காட்டுகிறது.


RQP எனும் கோணத்தின் பாகையைக் குறிப்பிடுக.

a)

30o

b)

50o

c)

70o

d)

150o

5.

மேற்காணும் பல்கோணத்தைப் பெயரிடுக.

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

எழுகோணம்

d)

எண்கோணம்

6.

' 5 பக்கங்களும் 5 முனைகளும் 5 கோணம் கொண்ட ஒரு வடிவத்தை உருவாக்கும்'


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான வடிவத்தைக் குறிப்பிடுக.

a)

அறுங்கோணம்

b)

முக்கோணம்

c)

சதுரம்

d)

ஐங்கோணம்

7.

வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.

a)

சமபக்க முக்கோணம்

b)

இருசமபக்க முக்கோணம்

c)

செங்கோண முக்கோணம்

d)

ஐங்கோணம்

8.
a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

முக்கோணம்

d)

எழுகோணம்

9.

__________________ எனும் பல்கோணத்திற்கு 8 பக்கங்கள் உள்ளன.

a)

எண்கோணம்

b)

ஐங்கோணம்

c)

அறுங்கோணம்

d)

முக்கோணம்

10.

மேற்காணும் வடிவம் எந்த வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக.

a)

சமமான பல்கோணம்

b)

சமமற்ற பல்கோணம்

11.

மேற்காணும் வடிவம் சமமான பல்கோணமா அல்லது சமமற்ற பல்கோணமா எனக் குறிப்பிடுக?

a)

சமமான பல்கோணம்

b)

சமமற்ற பல்கோணம்

12.

கொடுக்கப்பட்ட வடிவம் சமமான பல்கோணமா அல்லது சமமற்ற பல்கோணமா?

a)

சமமான பல்கோணம்

b)

சமமற்ற பல்கோணம்

13.

படத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்கோணத்தின் பெயரைக் கூறுக.

a)

எண்கோணம்

b)

ஐங்கோணம்

c)

அறுங்கோணம்

d)

எழுகோணம்

14.

கொடுக்கப்பட்ட வடிவங்கள் சமமான பல்கோணங்கள். ஒன்றைத்தவிர........

a)

சமபக்க முக்கோணம்

b)

சதுரம்

c)

சரிவகம்

d)

சம அளவுடைய ஐங்கோணம்

15.



  120o120^o  கோணம் கொண்ட பல்கோண வடிவத்தின் பெயர் என்ன?

a)
b)
c)
d)
16.

ஐங்கோணத்தின் கோணங்களின் கூட்டுத்தொகையைக் குறிப்பிடுக.


a)

180°180\degree

b)

360°360\degree

c)

540°540\degree

d)

720°720\degree

17.

x-இன் மதிப்பைக் கணக்கிடுக.

a)

313

b)

131

c)

331

d)

133

18.

x-இன் மதிப்பைக் கணக்கிடுக.

a)

283

b)

150

c)

244

d)

77