wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமய சான்றோர்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இந்து சமயத்தில் ஆறு உட்பிரிவுகள் ஆதி சங்கரால் தொகுக்கப்பட்டது. அவற்றில் ஒன்று கெளமாரம் இப்பிரிவின் முழுமுதற்கடவுள் யார் ?

a)

சிவன்

b)

விஷ்ணு

c)

முருகன்

2.

கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது ___________

a)

வைணவம்

b)

காணபத்தியம்

c)

செளரம்

3.

சமயக்குரவர்கள் என்பவர்கள் எத்தனை பேர் ?

a)

6

b)

4

c)

8

4.

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் திருநாவுக்கரசர்.கீழே கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று பொருந்தாது.

a)

மருள்நீக்கியார்

b)

அப்பர்

c)

சுந்தரர்

5.

இவர் மூன்று வயதில் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடமிருந்து ஞானப்பாலினை அருந்தியவர்.

a)

அப்பர்

b)

சுந்தரர்

c)

ஞானசம்பந்தர்

6.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தேவாரத்தைப் பாடியவர் யார் ?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தர மூர்த்தி நாயனார்

d)

மாணிக்கவாசகர்

7.

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொண்ட திருநாவுக்கரசர் எந்த பாடலைப் பாடினார் ?

a)

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்

b)

மாசில் வீணையும் மாலை மதியமும்

c)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

d)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

8.

நாம் எந்த செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக இவரை வணங்குவோம்.

a)

சக்தி

b)

முருகன்

c)

விநாயகர்

d)

சிவன்

9.

சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, என்பவர் -____________பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

a)

கபிலர்

b)

நக்கீரர்

c)

நம்பியாண்டார் நம்பி

d)

திருத்தக்கத் தேவர்

10.

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில்________ நபர்கள் ஆவார்கள்

a)

66

b)

9

c)

63

d)

4

11.

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் __________ அவதாரங்களை குறிப்பதாகும்

a)

10

b)

7

c)

9

d)

12

12.

வேல்முருகனுக்கு உகந்த வாகனம் எது ?

a)

கிளி

b)

கருடன்

c)

புறா

d)

மயில்