Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ukg tamil 27 may

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகத்தில் கண்கள் எத்தனை ?

a)

3

b)

2

2.

நமக்கு கைகள் எத்தனை?

a)

2

b)

4

3.

கண்களாள் என்ன செய்கிறோம்?

a)

சாப்பிடுகிறோம்

b)

பார்க்கிறோம்

4.

ஒரு கையில் எத்தனை விரல்கள்?

a)

5

b)

7

5.

கைகளால் என்ன செய்கிறோம் ?

a)

வேலை செய்கிறோம்.

b)

பார்க்கிறோம்

6.

நமக்கு கால்கள் எத்தனை ?

a)

5

b)

2

7.

நாம் காதால் என்ன செய்கிறோம்?

a)

கேட்கிறோம்

b)

பாடுகிறோம்

8.

இரு கைகளின் விரல்கள் 10.

a)

சரி

b)

தவறு

9.

கால்களால் என்ன செய்கிறோம்?

a)

நடக்கிறோம்

b)

பார்க்கிறோம்

10.

பற்களால் என்ன செய்கிறோம்?

a)

மெல்கிறோம்

b)

நுகர்கிறோம்