NEW
Font size
Worksheetsதிராவிட மொழிக்குடும்பம்
Total questions: 10
Worksheet time: 8mins
இந்தியாவில் மிகப் பழமையான மொழி எது?
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
மலையாளம் எந்த மொழியில் இருந்து பிரிந்தது?
வடமொழி
குடகு
தமிழ்
கன்னடம்
பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு______.
இந்தியா
சீனா
மலேசியா
சிங்கப்பூர்
தேவர்கள் _______குணங்களைப் பெற்றுள்ளனர்.
3
5
9
10
தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர்_____.
வ.உ.சா
உ.வே.சா
தா.உ.சா
உ.வே.சு
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று குறிப்பிட்டவர்_______
கால்டுவெல்
பிரான்சிஸ் எல்லிஸ்
வில்லியம் ஜோன்ஸ்
ஹோக்கன்
மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் _____
5
10
100
1000
பொருந்தாதவற்றைக் கண்டறி.
வட்டதிராவிடம்
நடுதிராவிடம்
தென்திராவிடம்
வடதிராவிடம்
'தமிழ்மொழி சமற்கிருத கலப்பின்றி தனித்தியங்கும் மொழி' என்று குறிப்பிட்டவர்
பிரான்சிஸ் எல்லிஸ்
ஹீராஸ் பாதிரியார்
கால்டுவெல்
மாக்ஸ் முல்லர்
உயர்திணை ஆண்பால் ஒருமை
வந்தாள்
வந்தன
வந்தான்
வந்தார்கள்
