Worksheets(Thirukkural quiz- Preliminary Round)
Total questions: 60
Worksheet time: 36mins
உத்திரவேதம்
தமிழ்மறை
இயற்கை அன்பு
வாயுரை வாழ்த்து
பாயிரம் – 4 அதிகாரம்
இல்லறவியல் – 20 அதிகாரம்
துறவறவியல் – 13 அதிகாரம்
ஊழியல் – 15 அதிகாரம்
மாதானுபங்கி
தமிழ்வேதனார்
நாயனார்
தெய்வப்புலவர்
உங்கள் பதிலை எண்களில் மட்டும் தட்டச்சு செய்க.
(எ.கா. : 16)
(a)
உங்கள் பதிலை எண்களில் மட்டும் தட்டச்சு செய்க.
(எ.கா. : 16)
(a)
அறமும் பொருளும்
நடுநிலைமையும் அடக்கமுடைமையும்
பொருளும் இன்பமும்
எண்ணும் எழுத்தும்
நிறையப் பொருள் சேர்ந்த பிறகு
தானம் செய்த பிறகு
நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு
தக்க காலமறிந்து
நீங்கள் பயன்படுத்திய பொருளில் வேறொரு சொல்
சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்
நீங்கள் பயன்படுத்திய சொல்லுக்கு வேற்றுமொழிச் சொல்
மற்றவர்களால் வெல்ல முடியாத உங்களுடைய சொல்
வரவைப் பெருக்குவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.
செலவைக் கவனமாக மேலாண்மை செய்தால் வரவு குறைவானாலும் எவ்விதத் துன்பமுமின்றி வாழ முடியும்.
வரவு எத்தகையதாயினும் செலவின் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துக.
வரவு, செலவு இரண்டையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
மதச்சார்பின்மை
இரக்கம்
சில மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதும் அவர்களின் தனிப்பட்ட வீரத்தைப் பறைசாற்றுவதும்
அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை
அன்புடைமை
அருளுடைமை
கண்ணோட்டம்
கொல்லாமை
செயலின் நிறைவேற்றம்
செய்கையில் ஏற்படும் இடையூறுகள்
செயலின் முடிவில் உண்டாகும் பலன்
மேற்கண்ட அனைத்துமே
காத்திருப்பதற்கு
விரைவுக்கு
செயல்படுவதற்கு
மேற்கண்ட அனைத்துமே
அம்பு கொடியது
யாழ் இனிமையைத் தரும்
மக்கள் அவர்தம் செயல்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
மக்கள் தோற்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
உங்கள் பதிலை எண்களில் மட்டும் தட்டச்சு செய்க.
(எ.கா. : 16)
(a)
உங்கள் பதிலை எண்களில் மட்டும் தட்டச்சு செய்க.
(எ.கா. : 16)
(a)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.
வெள்ளத்து அணைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணையது உயர்வு.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பணியுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
எல்லாம், மற்று
ஆர்வம், என்பும்
எல்லாம், என்பும்
எல்லாம், என்புற்றார்
இனிய சொற்கள் மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் வழங்குவோனுக்கும் இன்பம் தரும்.
இனிய சொற்கள் இன்பம் உண்டாக்குவதனைக் கண்டபின்னும், ஒருவன் கடுஞ்சொற்களைப் பேசுவது ஏனோ?
துன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது, இன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது.
இனிமை உடைய சொற்களைச் சொன்னால், பாவங்கள் தேய்ந்து குறையும்
தூக்கத்தைத் தவிர மற்ற செல்வம்
அன்பில்லாதவரின் செல்வம்
சோம்பலானவர்களின் செல்வம்
புறங்கூறுபவர்களின் செல்வம்
தான் மட்டும் உண்பது
பிறரைத் துன்புறுத்துவது
விருந்தினரிடம் திருடுதல்
பொய் பேசுதல்
வருவிருந்து ஓம்புவான் வைகலும் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெம்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
உலகத்தார் இல்என்பான் உண்டென்பது வையத்து
அலகையா வைக்கப் படும்.
காழ்புணர்ச்சி, வஞ்சகம், பொய் கூறுதல், உதவாமை
பொறாமை, பேராசை, பெருங்கோபம், கொடுஞ்சொல்
வஞ்சகப்புகழ்ச்சி, கோபம், கொடுஞ்சொல், ஆநிரை கவர்தல்
எதுவும் இல்லை
தர்மம்
சான்றோரின் சொல்
மழை
சூரிய உதயம்
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
தளராத உழைப்பு
வற்றாத செல்வம்
தளராத முயற்சி
தளராத ஊக்கம்
அறம் தவறாமல் நடக்க வேண்டும்
எண்ணுவதை உயர்வாகவே எண்ண வேண்டும்
கற்றால் அறிவு ஊறும்
சான்றோர் வழி நடக்க வேண்டும்
ஒருவரின் பேச்சைக்கண்டு இகழக்கூடாது
ஒருவரின் உருவத்தைக் கண்டு நம்பக்கூடாது
ஒருவரின் பேச்சைக்கண்டு நம்பக்கூடாது
ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது
சொல்லுறுதி
மனவுறுதி
செயலுறுதி
மூளையுறுதி
தெய்வத்துக்கும் மேலாக
தெய்வத்துக்கு இணையாக
தேவர்களுக்கு மேலாக
தேவர்களுக்கு இணையாக
பெரியோர்
அரசர்
சான்றோர்
அறமுடையோர்
சொல்லியபடி செய்து முடித்தல்
சொல்லாததையும் செய்தல்
எதிர்பாராததைச் செய்தல்
இவையனைத்தும்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பரிகாசம்
அன்பு
அறியாமை
சினம்
கேட்பதன் சுவையை உணராதவர்கள்
கல்வியின் சுவையை உணராதவர்கள்
அறத்தின் சுவையை உணராதவர்கள்
அறிவின் சுவையை உணராதவர்கள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
செல்வத்துள் செல்வம் செவிச்செல்லம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
ஏமாற்றுதல் மூலம்
அறம் தவறிய வழிகள் மூலம்
சூதாட்டம் மூலம்
களவின் மூலம்
கல்லாதவர்கள்
அறிவில் சிறந்த புலவர்கள்
களவாடியவர்கள்
கல்வி கற்றவர்கள்
குழப்பம் நீங்கிய தெளிந்த அறிவினையுடையார் பயனற்ற சொற்களை மறுத்தும் பேசமாட்டார்கள்
பயனில்லாத சொற்களை நற்குணமுடையவர்களும் பேசினால், அவர்களது சீரும் சிறப்பும் உடனே அழியும்
பயனற்றப் பொருளைப் பற்றி விரிவாகப் பேசுபவன் நெறியற்றவன் என்பதை உணர்த்துவான்
பயனுடையவற்றையே கூற வேண்டும்; பயனில்லாதவற்றைப் பேசக்கூடாது
பற்றுக பற்று , பற்றற்றான் பற்று
பற்றற்றான் பற்று , பற்றுக பற்று
பற்றுக பற்றற்றான் , பற்றுக பற்று
பற்றுக பற்று , பற்றுக பற்றற்றான்
அதிக வரி விதிப்பது
செங்கோல் வளைய ஆட்சி செய்வது
நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது
பலரின் பொருட்களுக்கு ஆசைகொள்வது
மழையின் மாண்பு
நிலத்தின் மாண்பு
மலையின் மாண்பு
வானின் மாண்பு
விடாமுயற்சி
தகுதியானவர்
உதவி
கைமாறு
தன் மனம் அறிந்து பொய் பேசாமல் வாழ்பவன் உலகத்தாரின் உள்ளத்தில் இடம்பெறுவான்
உள்ளம் அறிய பொய் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால், தன் மனமே சாட்சியாக நின்று வருந்தும்
பிறருக்குக் குற்றமில்லாத நன்மை விளையுமானால் பொய் கூட மெய்யென்று கருதப்படும்
உடல்தூய்மை நீரால் ஏற்படும், உள்ளத்தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்
வைத்தியநாத தேசிகர்
தால்சுதாய்
எஸ்.எஸ்.பெர்வி
டாக்டர் கிரவுள்
மைலாப்பூர்
எட்டயபுரம்
மருதூர்
புதுச்சேரி
நாடு
அரசாட்சி
இறைமாட்சி
குற்றங்கடிதல்
அறிவுடையவர்
மன உறுதியுடையவர்
தீக்காய்வார்
அறிவினார்
இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும் பழிக்கப்படும் செயலை செய்யமாட்டார்
ஏற்க முடியாததையும் இழிவானதையும் செய்யக்கூடாது
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது
வேண்டும் என்று தானாகவே விரும்பிப் பார்த்து விலகவும்
இடனறிதல்
வெஃகாமை
புறங்கூறாமை
அவையஞ்சாமை
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து
பன்றி
பாம்பு
பசு
குரங்கு
எந்தச் சூழலிலும் திருடக்கூடாது
திருட்டுத் தொழில் தீமையானது
திருட்டு என்ற எண்ணமே தீமையானது
இவையனைத்தும்
நீதி வெண்பா
திருவள்ளுவமாலை
நீதிநெறி விளக்கம்
நாலடியார்
உடல் வலிமை
இல்லாமை
மன வலிமை
உடல் வலிமை மற்றும் இல்லாமை
உலகம் நிலையற்றது
பறவை போலவே உடம்புடன் உயிர் கொண்ட நட்பு
நற்செயல்களை விரைந்து செய்திட வேண்டும்
உறங்குவது போன்றது மரணம்
தம் செல்வமும் பிறர்க்கே என்பர்
தம் அறிவும் பிறர்க்கே என்பர்
தம் புகழும் பிறர்க்கே என்பர்
தம் உடம்பும் பிறர்க்கே என்பர்
