wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அயனி சமநிலை (29/5/21)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாங்கள் கரைசல் என்பது _______

a)

அ ) ஒரு வலிமைகமிகு அமிலம் மற்றும் அதன் இணைக்காரம்

b)

ஆ )ஒரு வலிமைகுறைஅமிலம் மற்றும் அதன் இணைக்காரம்

2.

தாங்கள் கரைசல் என்பது _______

a)

அ ) ஒரு வலிமைகமிகுகாரம் மற்றும் அதன் இணைஅமிலம்

b)

ஆ )ஒரு வலிமைகுறை காரம் மற்றும் அதன் இணைஅமிலம்

3.

நம் ரத்தத்தில் _________ மற்றும் ____ கொண்ட தாங்கள் கரைசல் காணப்படுகிறது

a)

அ ) H2CO3 ,HCO3-

b)

ஆ ) H2SO4 , SO 42-

4.

பின் வருவனவற்றுள் ______ அமில தாங்கள் கரைசலாகும்

a)

அ )அசிட்டிக் அமிலம் மற்றும் சோடியம் அசிடேட்

b)

ஆ ) அம்மோனியம் ஹைட்ராக்ஸிடு மற்றும் அம்மோனியம் குளோரைடு

5.

பின் வருவானவற்றுள் ______ கார தாங்கள் கரைசலாகும்

a)

அ )அசிட்டிக் அமிலம் மற்றும் சோடியம் அசிடேட்

b)

ஆ ) அம்மோனியம் ஹைட்ராக்ஸிடு மற்றும் அம்மோனியம் குளோரைடு

6.

அசிட்டிக் அமிலத்தின் இணை காரம் ______

a)

அ ) அம்மோனியம் அசிடேட்

b)

ஆ ) சோடியம் அசிடேட்

7.

ஒரு லிட்டர் தாங்கள் கரைசலுடன் 0.01M NaO H சேர்த்தபின்பு கிடைக்கும் p H மதிப்பு

a)

அ ) 5.74

b)

ஆ ) 4.75

8.

தாங்கள் திறன் கணக்கிடுவதற்கான வாய்ப்பாடு _______

a)

அ ) β = d B / d (pH)

b)

ஆ ) β = d A / d (pH)

9.

அமிலத்தின் செறிவு மற்றும் இணை காரத்தின் செறிவு ஆகியவற்றுக்கான உள்ள விகிதமாகும் .

a)

அ ) ஹைட்ராக்ஸிடு

b)

ஆ ) ஹைட்ரோனியம்

10.

அமில தாங்கள் கரைசலுக்கான ஹெண்டர்சன் சமன்பாடு _____

a)

அ ) pH= pKa + log [ உப்பு]/ [அமிலம் ]

b)

ஆ ) pOH = pKb + log [உப்பு] / [ காரம் ]