Font size
Worksheets+2 CHEMISTRY UNIT-7
Total questions: 15
Worksheet time: 8mins
A ------>B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1 . A ன் துவக்கச் செறிவு
0.01M எனில் ஒரு மணி நேர த்திற்குப் பிறகு A ன் செ றிவு
அ) 0.01 e−x
ஆ) 1×10−2 (1−e−60x )
இ) (1×10−2 )e−60x
ஈ) இவை எதுவுமல்ல
X--------------> என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை
வாழ்காலம் 10 min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினா ல்
அவ்வினையின் அரை வாழ்காலம்
அ) 10 s
ஆ) 5 min
இ) 20 min
ஈ) கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.
ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக்கு இடையே யான வரைபடம்
பின்வருமாறு இவற்றுள் வெப்பநிலை முழுமைக் கும் அர்ஹீனியஸ் தன்மையினைக்
குறிப்பிடும் வரைபடம் எது?
(ஆ) மற்றும் (இ) ஆகிய
இரண் டும்.
4. A--------------> B என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L−1மேலும்
அரை வாழ்காலம் 2.5 hours . இதே வினைக்கு துவக்கச் செறிவு x / 2mol L−1ஆக இருப்பின்,
அரை வாழ்காலம்.
அ) (2.5 × 2)hours
ஆ) 2.5 / 2 hours
இ) 2.5 hours
ஈ) வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெயாமல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து t1/2 மதிப்பினைக் கண்டறிய இயலாது.
2NH3 ----------> N2 + 3H2 என்ற வினைக்கு −d[NH3] / dt = k1 [NH3], −d[N3] / dt = k2 [NH3], −d[H2] / dt = k3 [NH3]
எனில், K1, K2 மற்றும் K3 ஆகியவைகளுக்கிடையே யானத் தொடர்பு
அ) k1 = k2 = k3
ஆ) k = 3 k2 = 2 k3
இ) 1.5 k1 = 3 k2 = k3
ஈ) 2k1 = k2 = 3 k3
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு
முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
அ) வினைவேக மானது கவரப்பட்ட புறப்பரப் பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.
ஆ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப் பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
இ) வினைவேக மானது, கவரப்பட்ட புறப்பரப் பினைச் சார்ந்து அமைவதில்லை.
ஈ) சிதைவடைதல் வேகம் மெதுவானதாகும்.
ஒரு வினைக்கு, வினைவேகம் = k [அசிட்டோன் ]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே
அ) (mol L−1s−1 ),(mol−1/2 L1/2 s−1 )
ஆ) (mol-1/2 L1/2 s-1), (mol L-1 s-1)
இ) (mol1/2 L1/2 s -1), (mol L-1 s-1)
ஈ) (mol L s−1 ) (mol1/2 L1/2 s)
ஒரு வேதிவினையின் ப�ோ து சேர்க ்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள்
எதனை மாற்றியமைக்கிறது? (NEET)
அ. என்தால்பி
ஆ. கிளர்வு ஆற்றல்
இ. என்ட்ரோபி
ஈ. அக ஆற்றல்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின்
வினைவேகத்தினை அதிகரிக்கிறது.
(ii) Ea = 0 எனில், வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.
(iii) Ea = ∞ எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.
(iv) ln(k) vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும்
(v) ln( k) vs 1/T வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும்.
சரியான கூற்றுகளாவன
அ) (ii) மட்டும்
ஆ) (ii) மற்றும் (iv)
இ) (ii) மற்றும் (v)
ஈ) (i), (ii) மற்றும் (v)
ஒரு மீள் வினையில், முன்னோக் கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள்
முறையே −x kJ mol−1 y kJ mol−1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்
அ) (y −x)kJ mol−1
ஆ) (x + y)J mol−1
இ) (x −y)kJ mol−1
ஈ) (x + y) × 103 J mol−1
வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு
அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK-1mol-1)
அ) 234.65 kJ mol−1
ஆ) 434.65 kJ mol−1
இ) 2.305k J mol−1
ஈ) 334.65 J mol−1
இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303 × 10−2 hour−1 வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன?
(log 2 = 0.3010)
அ) 0.125M
ஆ) 0.215M
இ) 0.25 × 2.303M
ஈ) 0.05M
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை
நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).
அ) (3/2)log 2
ஆ) (2/3)log2
இ) (3/2)log(3/4)
ஈ) (2/3)log(4/3)
x ------------->y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன்
துவக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ்காலம்
அ) log 2/k
ஆ) 0.693 / (0.1) k
இ) ln 2 / k
ஈ) இவை எதுவுமில்லை
2A + B --------------> C + 3D என்ற வினையின் வேக விதியினைக் கொடுக்கப்பட்டுள்ள
பின்வரும் விவரங்களிலிருந்து கண்டறிக.
அ) வினை வேகம் =[A]2 [B]
ஆ) வினை வேகம் = k [ A][ B]2
இ) வினை வேகம் = k[A][B]
ஈ) வினை வேகம் = k [A ]1/2 [B ]1/2
