Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

30-05-2021 IAG Overccomers

Total questions: 17

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது _________ என்பாய்.

a)

வருவேன்

b)

போவேன்

c)

எழுவேன்

d)

விழிப்பேன்

2.

என்னை அறைந்தார்கள் எனக்கு ______________

a)

காயம்பட்டது

b)

வலிக்கவில்லை

c)

பிடிக்கவில்லை

d)

சுரணையில்லை

3.

என்னை ___________, எனக்கு நோகவில்லை;

a)

பிடித்தார்கள்

b)

கடித்தார்கள்

c)

வெறுத்தார்கள்

d)

அடித்தார்கள்

4.

நீ _____________ சயனித்திருக்கிறவனைப்போலும், ____________ படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.

a)

பாய்மரப்படகிலே

b)

நடுககுளத்திலே

c)

பாய்மரத்தட்டிலே

d)

நடுக்கடலிலே

5.

உன் உள்ளம் ________________ப் பேசும்.

a)

புதியவைகளை

b)

தீயவைகளை

c)

சகலத்தையும்

d)

தாறுமாறானவைகளை

6.

உன் கண்கள் ___________ நோக்கும்;

a)

பரிசுத்தத்தை

b)

பாவத்தை

c)

பரலோகத்தை

d)

பரஸ்திரிகளை

7.

முடிவிலே அது____________ப்போல் கடிக்கும், __________ப்போல் தீண்டும்.

a)

சூரியனை

b)

எறும்பை

c)

விரியனை

d)

பாம்பை

8.

மதுபானம் __________ வருணமாயிருந்து, ___________ பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

a)

பாட்டிலில்

b)

சிகப்பு

c)

பாத்திரத்தில்

d)

இரத்த

9.

______________ இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள _________________ நாடுகிறவர்களுக்குந்தானே .

a)

மருந்தை

b)

தண்ணீர்

c)

சாராயத்தை

d)

மதுபானம்

10.

யாருக்கு ____________ கண்கள்?

a)

மங்கின

b)

இருண்ட

c)

கலங்கின

d)

இரத்தங்கலங்கின

11.

யாருக்குக் _____________ காயங்கள்?

a)

கஷ்டமான

b)

மோசமான

c)

பலமான

d)

காரணமில்லாத

12.

யாருக்குச் _________? யாருக்குப் __________?

a)

முறுமுறுப்பு

b)

சச்சரவு

c)

சண்டைகள்

d)

புலம்பல்

13.

ஐயோ! யாருக்கு ____________? யாருக்கு __________?

a)

தூக்கம்

b)

கொடுமை

c)

வேதனை

d)

துக்கம்

14.

அவள் __________ ப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே ___________ப் பெருகப்பண்ணுகிறாள்.

a)

பாவிகளை

b)

திருடனை

c)

பாதகரை

d)

கொள்ளைக்காரனை

15.

வேசி ஆழமான _________; பரஸ்திரி இடுக்கமான ________.

a)

பாதாளம்

b)

ஆறு

c)

கிணறு

d)

படுகுழி

16.

உன் _________ என் வழிகளை நோக்குவதாக.

a)

சிந்தை

b)

பார்வை

c)

இருதயம்

d)

கண்கள்

17.

என் மகனே, உன் இருதயத்தை எனக்கு ________;

a)

ஒப்புக்கொடு

b)

தூரப்படுத்து

c)

திற

d)

தா