Worksheetsசபுமல்கந்த த. வி
Total questions: 10
Worksheet time: 4mins
சைவ சமயத்தில் முழு முதற்
சிவபெருமான்
பிள்ளையார்
முருகன்
விஷ்ணு
முப்பெருள்களில் அடங்காதது
பதி
பசு
மாயை
பாசம்
வாதவூரர் என அழைக்கப்படுபவர்
சம்பந்தர்
அப்பர்
மாணிக்கவாசகர்
சுந்தர்
பித்தாபிறை சூடி ...... என்னும் தேவாரம் பாடியவர்
சம்பந்தர்
அப்பர்
சுந்தர்
மாணிக்கவாசகர்
கோயிற் கிரியை எத்தனை வகை
1
2
3
4
திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்த நாயனார்
சுந்தர்
திருநாவுக்கரசு
திருஞானசம்பந்தர்
மணிக்கவாசகர்
சுந்தர் திருக்கேதீச்சர பதக்கத்தை எங்கிருந்து பாடியருளினார்
தில்லை
இராமேஷ்வரம்
சிதம்பரம்
திருப்பெருந்துரற
மாணிக்கவாசகரின் குருபூஜை தினம்
வைகாசி மூலம்
ஆனிமாத மக நட்சத்திரம்
ஆடிச்சோதி
ஆவணி மூலம்
திருஞானசம்பந்தரின் பெற்றோர்
சிவபாதவிருதையார்,பகவதி அம்மையார்
சடையனார், இசைஞானியார்
புகழனார், மாதினியார்
சம்புபாதாசிரியர்,
திருஞானசம்பந்தரின் தேவார பதிகங்கள் எத்தனையாம் திருமுறையில் அடங்கும் த
3-6
6-9
7
1-3
