wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்.

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

குளிப்பதற்கேற்ற சிறுகுளம்.

a)

குண்டு

b)

குண்டலம்

c)

கண்மாய்

2.

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

a)

இலஞ்சி

b)

கூவல்

c)

குமிழிஊற்று

3.

கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு____.

a)

உறைக்கிணறு

b)

ஆழிக்கிணறு

c)

கட்டுக்கிணறு

4.

ஆழமும் அகலமும் உள்ள பெருங்கிணறு.

a)

கேணி

b)

கடல்

c)

அகழி

5.

பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.

a)

உறைக்கிணறு

b)

கட்டுக்கிணறு

c)

இலஞ்சி

6.

700 அடிவரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிடைக்காத மாநிலம்.

a)

கர்நாடகா

b)

இராஜஸ்தான்

c)

ஆந்திரா

7.

குமிழித்தூம்பினை அறிமுகப்படுத்தியவர்.

a)

பாண்டியர்

b)

சேரர்

c)

சோழர்

8.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?

a)

ஜான் பென்னிகுவிக்

b)

சார் ஆர்தர் காட்டன்

c)

ஜான்பெனடி

9.

தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு____.

a)

1871

b)

1872

c)

1873

10.

சரளை நிலத்தில் தோண்டும் கிணறு____

a)

உறைக்கிணறு

b)

கட்டுக்கிணறு

c)

பூட்டைக்கிணறு