Worksheetsஇயல் 3 பகுபத உறுப்பிலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் மொழியில் சொல்லுக்கு வழங்கும்பெயர்களில் ஒன்று
a)
உறுப்பு
b)
எழுத்து
c)
பதம்
2.
இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
3
c)
2
3.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
a)
6
b)
9
c)
12
4.
வினைப் பகுபதத்தின்அடிப்படை உறுப்பு---
a)
சந்தி சாரியை
b)
பகுதி இடைநிலை
c)
பகுதி விகுதி
5.
பகுபத உறுப்புகளில் பொருள் தரும் உறுப்புகள் யாவை?
a)
பகுதி ,இடைநிலை ,விகாரம்
b)
விகுதி ,சந்தி ,சாரி
c)
பகுதி, வி குதி, இடைநிலை
6.
விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் உறுப்பு--
a)
இடைநிலை
b)
சாரியை
c)
பகுதி
7.
பாடினாள் இச்சொல்லை பிரிக்கும் முறை
a)
பாடி+இன்+ஆள்
b)
பாடு+இன்+ஆன்
c)
பாடு+இன்+ஆள்
8.
ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பின் பெயர்
a)
பகுதி
b)
சாரியை
c)
விகுதி
9.
இறந்த கால இடைநிலைகள் யாவை?
a)
த் ப்வ்
b)
ய் வ்
c)
த் ட் ற்
10.
வினைப் பகுபதத்தில் வரும் இடை நிலைகள் யாவை?
a)
2
b)
3
c)
4
100 %
