Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil thogaanilaithodar

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"பால் பருகினான்" - இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வருவது எது?

a)

கு என்னும் வேற்றுமை உருபு

b)

ஐ என்னும் வேற்றுமை உருபு

c)

அது என்னும் வேற்றுமை உருபு

d)

தொக்கி வரவில்லை

2.

"ஊர் நீங்கினான்" - இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வரும் உருபு யாது?

a)

இன் எனும் வேற்றுமை உருபு

b)

அது என்னும் வேற்றுமை உருபு

c)

இல்லை என்னும் வேற்றுமை உருபு

d)

தொக்கி வரவில்லை

3.

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

பத்து

b)

எட்டு

c)

ஆறு

d)

இரண்டு

4.

இவற்றுள் எது தொகைநிலைத் தொடர் வகையில் வராது?

a)

பண்புத் தொகை

b)

உவமைத் தொகை

c)

அன்மொழித் தொகை

d)

தொகாநிலைத் தொடர்

5.

சொற்கள் தொடராகும் போது இரு சொற்களிடையே வேற்றுமை , வினை, உவமை முதலியவற்றுக்கு ஏதேனும் ஒன்று மறைந்து வரும். இவ்வாறு உருபுகள் மறைந்து வருவது ________________ தொடர்.

a)

தொகைநிலைத் தொடர்

b)

தொகாநிலைத் தொடர்

c)

வேற்றுமைத் தொடர்

d)

அன்மொழித் தொடர்

6.

"மதுரை சென்றார்" - இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வருவது என்ன?

a)

ஐ என்னும் வேற்றுமை உருபு

b)

அது என்னும் வேற்றுமை உருபு

c)

க் என்னும் மெய் எழுத்து

d)

கு என்னும் வேற்றுமை உருபு

7.

"தமிழ் கற்றான்" -இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வருவது எது?

a)

அது என்னும் வேற்றுமை உருபு

b)

ஐ என்னும் வேற்றுமை உருபு

c)

ஆல் என்னும் வேற்றுமை உருபு

d)

தொக்கி வரவில்லை

8.

"தலை வணங்கினான்" - இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வருவது எது?

a)

ஆல் என்னும் வேற்றுமை உருபு

b)

இன் என்னும் வேற்றுமை உருபு

c)

கு என்னும் வேற்றுமை உருபு

d)

ஐ என்னும் வேற்றுமை உருபு

9.

"மலையருவி" - இந்த எடுத்துக்காட்டில் தொக்கி வருவது எது?

a)

கு என்னும் வேற்றுமை உருபு

b)

இல் என்னும் வேற்றுமை உருபு

c)

இன் என்னும் வேற்றுமை உருபு

d)

இல் (அல்லது) இன் என்னும் வேற்றுமை உருபு

10.

"அவன் வண்டி" - இந்த தொடரில் தொக்கிவந்திருப்பது என்ன?

a)

கண்

b)

உடைய

c)

கு

d)

ஆல்