Worksheetsதொகைநிலைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
தொகைநிலைத் தொடர்............ வகைப்படும்
ஆறு
நான்கு
மூன்று
ஐந்து
காலம் கரந்த பெயரெச்சமே -------------- ஆகும்.
பண்புத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
அன்மொழித்தொகை
சிவப்புச் சட்டை பேசினார் என்பது ........
வினைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
மதுரை சென்றார்- என்னும் சொற்றொடரில் ................................... தொகை பயின்று வந்துள்ளது.
பண்புத்தொகை
வினைத்தொகை
வேற்றுமைத் தொகை
உம்மைத்தொகை
இன்மொழி , செந்தமிழ் , வட்டதொட்டி என்பன ...........
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
'விருந்தே புதுமை' என்று கூறியவர் -----------
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
கபிலர்
கம்பர்
கொன்றை வேந்தனின் ஆசிரியர் ------------------
கபிலர்
கம்பர்
ஔவையார்
திருவள்ளுவர்
"காலில் ஏழடிப் பின் சென்று" விருந்தினரை வழியனுப்பினர் என்று கூறும் இலக்கியம் ------------
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
பொருநராற்றுப்படை
தொல்காப்பியம்
விருந்து புரப்பது குறைந்ததால்-------------- பெருகின.
நூலகங்கள்
சத்திரங்கள்
கோவில்கள்
பள்ளிகள்
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று கூறும் நூல்-----------------
கொன்றை வேந்தன்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
பொருநராற்றுப்படை
