Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Indian geography

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு (a)  

2.

தார் பாலைவனம் (a)   என்றும் அழைக்கப்படுகிறது

3.

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை (a)  

4.

மேற்கு நோக்கி பாயும் தீபகற்ப ஆறுகளில் நீளமானது (a)  

5.

இந்தியா ஆசியாவில் (a)   பெரிய நாடாகும்

6.

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

a)

நர்மதை

b)

கோதாவரி

c)

கோசி

d)

தாமோதர்

7.

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி_________என அழைக்கப்படுகிறது

a)

கடற்கரை

b)

தீபகற்பம்

c)

தீவு

d)

நீரசந்தி

8.

பாக் நீரசந்தி மற்றும் மன்னார் வளைகுடா_________ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது

a)

கோவா

b)

மேற்கு வங்காளம்

c)

இலங்கை

d)

மாலத்தீவு

9.

தென்னிந்தியாவின் உயரமான சிகரம்

a)

ஊட்டி

b)

ஆனைமுடி

c)

கொடைக்கானல்

d)

ஜின்டாகடா

10.

பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி

a)

பாபர்

b)

தராய்

c)

பாங்கர்

d)

காதர்

Similar Resources on Wayground