Worksheetsஎட்டாம் வகுப்பு - தமிழ் தேர்வு -1
Total questions: 30
Worksheet time: 30mins
"சிந்துவுக்கு தந்தை செந்தமிழ்த் தேனீ"-என்றெல்லாம் பாராட்டப்படுபவர்.
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்_____
வைப்பு
கடல்
பரவை
பறவைகள் _______
பறந்து செல்கின்றன.
நிலத்தில்
மரத்தில்
விசும்பில்
தொல்காப்பியம் _______அதிகாரங்களைக் கொண்டது.
3
5
10
தொல்காப்பியத்தில் 'பொருளதிகாரம்'____________இயல்களைக் கொண்டது
9
27
143
_______ தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
எழுத்துக்கலை
அச்சுக்கலை
பேச்சுக்கலை
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள்_______ என்று அழைக்கப்பட்டன
கண்ணெழுத்துகள்
வட்டெழுத்துகள்
சதுரெழுத்துகள்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழமையான தமிழ் எழுத்து____
கண்ணெழுத்து
வட்டெழுத்து
சுட்டெழுத்து
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் _______
பாரதியார்
வீரமாமுனிவர்
உ.வே.சா
______ ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையான தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.
8
10
11
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க _____கண்டுபிடித்தான்
மொழியை
கதையை
ஓவியத்தை
கல்வெட்டுகள் _____ நூற்றாண்டு முதல் கிடைத்தன
இரண்டாம்
மூன்றாம்
ஐந்தாம்
செப்பேடுகள் ______நூற்றாண்டு முதல் கிடைத்தன.
ஏழாம்
ஒன்பதாம்
பன்னிரெண்டாம்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்_____
தந்தை பெரியார்
வ. உ. சிதம்பரனார்
பாரதிதாசன்
இருதிணை -பிரித்து எழுதுக
இரு+ திணை
இருவர் +திணை
இரண்டு+ திணை
அறிந்தது+அனைத்தும்- சேர்த்து எழுதுக
அறிந்தனைத்தும்
அறிந்ததனைத்தும்
அறிந்தது அனைத்தும்
வேறுபட்டதைக் கண்டறி
ஆண்பால்
பெண்பால்
ஆவின்பால்
சரியான இணையைக் கண்டறி
உயர்திணை- தேவி
உயர்திணை-அரசமரம்
உயர்திணை- வானம்
'யானை' இளமை பெயர்_____
குருளை
குட்டி
கன்று
புலியின் ஒலிமரபு ____
உறுமும்
முழங்கும்
கதறும்
உயிரெழுத்து பிறக்கும் இடம்
மார்பு
தலை
கழுத்து
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.
ட், ண்
ச், ஞ்
ப், ம்
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்______
கழுத்து
முக்கு
தலை
சார்பெழுத்துகள்_____வகைப்படும்
10
126
247
முதலெழுத்துகளின் எண்ணிக்கை.
12
18
30
'ஓரெழுத்து ஒரு மொழியில் நெடில் எழுத்துகளின் எண்ணிக்கை' ____
30
40
42
'ஆய்தம்'- இச்சொல்லின் மாத்திரை அளவு_____
2.5
3.5
4
கோழி______
கூவும்
கொக்கரிக்கும்
பத்தும்
கூடை-வினைமரபு எழுது
முடை
பின்னு
செய்
Pictograph-கலைச்சொல் எழுது
கல்வெட்டு
உயிரொலி
சித்திர எழுத்து
