wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Success - Session: 02_Planning_FOA_UOJ

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

X-Press Pearl கப்பலானது எந்த நாட்டினது பதிவினைக் கொண்டது?

a)

மக்கள் சீன குடியரசு

b)

இந்தியா

c)

சிங்கப்பூர்

d)

ஜப்பான்

2.

கோவிட் - 19 ற்கான தடுப்பூசியாக சோவியத் ரஸ்ஸியப் பேரரசினால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் பெயர் என்ன?

a)
b)
c)
d)
3.

இலங்கையினது கண்டி இராட்சியத்தை ஆண்டிருந்த இறுதி மன்னன் யார்?

a)

பராக்கிரமபாகு

b)

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

c)

துட்டகைமுனு

d)

சிங்கை ஆரியன்

4.

இலங்கை அஞ்சல் சேவை முதல் முதலில் எப்போது உருவாக்கப்பட்டிருந்தது?

a)

1678

b)

1798

c)

1878

d)

1908

5.

(3 x 5) 4 / (5 x 3)

a)

04

b)

05

c)

03

d)

01

6.

அடிப்படை 3 நிறங்களானவை எவை?

a)

பச்சை

b)

வெள்ளை

c)

கறுப்பு

d)

நீலம்

e)

சிவப்பு

7.

 π\pi  என்பது

a)

11/7

b)

7/11

c)

22/7

d)

11 x 7 /22

8.

ஜக்கிய நாடுகள் சபையினது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை

a)

191

b)

196

c)

194

d)

193

9.

இந்துசமுத்திரத்தினது மிகப்பெரும் சனத்தொகைகொண்ட நாடாகக் கருதப்படும் இந்தியாவினுடைய எல்லைநாடல்லாதது

a)

பாகிஸ்தான்

b)

வங்கதேசம்

c)

ஆப்கானிஸ்தான்

d)

மக்கள் சீனா குடியரசு

e)

நேபாளம்

10.

இலவச கல்வியை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்

a)

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர

b)

சேர். பொன். இராமநாதன்

c)

பக்தவக்சலம்

d)
e)