Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாதாந்திரத் தேர்வு -1( 6-ஆம் வகுப்பு)

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

பாரதிதாசன் பிறந்த ஊர்-----

a)

புதுச்சேரி

b)

எட்டயபுரம்

2.

தமிழ் வணக்கம் தற்கால---- ஆகும்.

a)

இலக்கிய மரபு

b)

இலக்கண மரபு

3.

தமிழ் நல்ல புகழ்மிக்க. புலவர்க்கு கூர்மையான----போன்றது.

a)

வாள்

b)

வேல்

4.

கூட்டமாய்க்கூடி--------பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம்.

a)

கும்மியடித்து

b)

பறையடித்து

5.

ஆழிப்பெருக்கு என்பதன் பொருள்-----

a)

கடலலை

b)

கடல் கோள்

6.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்----

a)

துரை மாணிக்கம்

b)

பாவலரேறு

7.

பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்-----

a)

சேலம்-மோகனுர்

b)

சேலம்-சமுத்திரம்

8.

"பூக்காரி "என்னும் நூலின் ஆசிரியர்-----

a)

நாமக்கல் கவிஞர்

b)

மாணிக்கம்

9.

பெண் கல்வி, கைம்பெண் மறுமணம் முதலிய புரட்சிகரமான பாடல்களை பாடியவர்-----

a)

பெருஞ்சித்திரனார்

b)

பாரதிதாசன்

10.

காலத்திற்கு ஏற்ப தன்னை தகுதிபடுத்திக் கொள்வது-----

a)

உயிரினங்கள்

b)

தமிழ் மொழி

11.

மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு-----

a)

தொலைபேசி

b)

மொழி

12.

"என்று பிறந்தவள் என்று-----இயல்பினளாம் எங்கள் தாய்."

a)

உணராத

b)

தெரியாத

13.

இலக்கியம் தோன்றிய பிறகே----தோன்றியது

a)

இலக்கண விதிகள்

b)

இலக்கிய விதிகள்

14.

உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை------ ஒலிகள்.

a)

பேச்சு

b)

உயிர் மெய்

15.

இடஞ்சுழி எழுத்துகளுள் ஒன்று----

(a)  

16.

"தமிழென் கிழவியும் அதனோ ரற்றே"---என்னும் மேற்கோள் உள்ள நூல்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

17.

"சீர்மை "என்னும் சொல்லின் பொருள்----

(a)  

18.

" பாகற்காய்" என்ற சொல்லை பிரித்து எழுதினால் கிடைப்பது----

(a)  

19.

பூவிற்கு----- நிலைகள் உண்டு.

(a)  

20.

தமிழ் மொழி-----வளம் மிக்கது.

(a)  

21.

"ஹைக்கூ"என்பதன் தமிழ் சொல்------.

a)

துளிப்பா

b)

புதுக்கவிதை

22.

"மா"என்னும் சொல்-----பொருள்களை குறிக்கும்.

(a)  

23.

தற்போது----,----என, தமிழ் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

a)

பேச்சுத் தமிழ், எழுத்து தமிழ்

b)

அறிவியல் தமிழ், கணினி தமிழ்

24.

தொன்மை என்னும் சொல்லின் பொருள்------.

(a)  

25.

இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்------

a)

இன்சுவை

b)

நறுமுகை

26.

-----இலை "தோகை" எனப்படும்.

(a)  

27.

எந்த மரத்தின் இலை ஓலை என அழைக்கப்படும்?

(a)  

28.

புல் என அழைக்கப்படும் தாவரம்------

(a)  

29.

'தமிழன்' என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய இலக்கியம்-----

a)

சிலப்பதிகாரம்

b)

அப்பர் தேவாரம்

30.

தமிழ் எங்கள் சமூகத்தின்----- நீர்

(a)