Worksheets06-06-2021 IBQ எஸ்தர் 1:20 எஸ்தர் 5:9
Total questions: 10
Worksheet time: 6mins
எந்தப் புருஷனும் தன் ________த்தானே அதிகாரியாயிருக்கவேண்டும்
மனைவிக்கு
பிள்ளைகளுக்கு
நாட்டு
வீட்டுக்கு
ராஜாவின் __________ப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாகவேண்டும்
மனதிற்கு
பார்வைக்கு
உள்ளத்திற்கு
கண்களுக்கு
எஸ்தரோவென்றால் தன் __________, தன் _________ அறிவிக்காதிருந்தாள்;
தேசத்தையும்
பெயரையும்
பூர்வோத்தரத்தையும்
குலத்தையும்
ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ___________ பிரவேசிக்கக்கூடாது.
மாடத்திற்குள்
அரண்மனைக்குள்
வீட்டிற்குள்
ராஜாவினிடத்தில்
________________ கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
நான்காந்தரம்
முதலாந்தரம்
மூன்றாந்தரம்
இரண்டாந்தரம்
ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ____________ எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்;
வேலைக்காரர்
சிநேகிதர்
உறவினர்
ஊழியக்காரர்
உம்முடைய ___________ சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்;
கட்டுப்பாட்டிலுள்ள
ஆளுகையின்
தேசத்தின்
ராஜ்யத்தின்
ராஜாவாகிய __________ பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் _________ முத்திரை போடப்பட்டது.
செங்கோலினால்
தரியுவின்
மோதிரத்தினால்
அகாஸ்வேருவின்
___________________ ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
மணவாளனாய்
ஏழையாய்
தனிமனிதனாய்
இரட்டுடுத்தினவனாய்
நீ இந்தக் காலத்திலே ________, யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்
எழும்பாவிட்டால்
பேசாவிட்டால்
பாடாவிட்டாடல்
மவுனமாயிருந்தால்
