Worksheetsஆதியாகமம் 13 & 2 சாமுவேல் 13
Total questions: 15
Worksheet time: 8mins
ஆபிராமும் லோத்தும் அவர்களுடைய ______ மிகுதியாயிருந்த படியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண முடியாமல் போயிற்று.
ஆஸ்தி
மந்தை
பொன் வெள்ளி
நாம் சகோதரர் - யார் யாரிடம் கூறியது?
லோத்து ஆபிராமிடம்
ஆபிராம் லோத்துவிடம்
ஆபிராம் பார்வோனிடம்
லோத்து எந்த இடத்தை தேர்ந்தெடுத்தான்?
சோதோம் கொமோரா அருகே சம பூமி
கானானுக்கு அருகே சம பூமி
யோர்தான் அருகே சம பூமி
ஆபிராம் _______ குடியிருந்தான்.
கானான்
சோதோம் , கொமோரா
யோர்தான் அருகான சம பூமி
கர்த்தருக்கு முன்பாக எந்த ஜனங்கள் மகா பாவிகளாய் இருந்தார்கள்?
கொமோராவின் ஜனங்கள்
எகிப்தின் ஜனங்கள்
சோதோமின் ஜனங்கள்
ஆபிராம் கூடாரத்தை பெயர்த்து கொண்டு போய் குடியிருந்தான்?
கானானின் சம பூமி
மம்ரேயின் சம பூமி
சோதோமின் சம பூமி
தாமார் யாருடைய குமாரத்தி?
அப்சலோம்
அம்னோன்
தாவீது
யாருடைய சிநேகிதன் மகா தந்திரசாலி ?
அம்னோன்
யோனதாப்
அப்சலோம்
அப்சலோம் தன் சகோதரிக்காக எத்தனை வருடங்கள் கழித்து பழி தீர்த்தான்?
ஒரு
இரண்டு
மூன்று
அவன் அவளை விரும்பியதை விட அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது? - யார் யாரை?
அப்சலோம்,தாமார்
அம்னோன், தாமார்
யோனதாப், தாமார்
அப்சலோம் , ஆடுகளை மயிர் கத்தரிக்கிறதற்கு எங்கு விருந்துக்கு அழைத்தான்?
ரெகோப்
எப்பிராயீம்
பாலாத்சோர்
தாவீதின் தமையன் __________
யோனதாப்
சிமியா
அப்சலோம்
தன் சகோதரனை கொன்று போட்டு ஓடி போனது யார்?
அப்சலோம்
அம்னோன்
யோனதாப்
தன் சகோதரனின் சதியால் கொல்லப்பட்டவன் யார்?
அப்சலோம்
அம்னோன்
யோனதாப்
அம்மோன் ஒருவனே செத்தான். யார் யாரிடம் கூறியது?
அப்சலோம் தாவீதிடம்
தாவீது யோனதாபிடம்
யோனாதாப் தாவீதிடம்
