Font size
Worksheets6th மாதாந்திரத் தேர்வு - 1 ( ஜூன் - 2021 )
Total questions: 30
Worksheet time: 22mins
இன்பத் தமிழ் பாடலின் ஆசிரியர்__________
பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
பாரதிதாசனின் இயற்பெயர்________
சுப்புரத்தினம்
கனகசபை
சுரதா
தமிழ் எங்கள்_______ இணையானது.
உயிருக்கு
அன்புக்கு
உயர்வுக்கு
தமிழ் எங்கள் உயர்வுக்கு எல்லையாகிய_______ போன்றது.
வானம்
சுவர்
கடல்
தமிழ்க்கும்மி பாடலை எழுதியவர்_________
பெருஞ்சித்திரனார்
பாவேந்தர்
கம்பர்
பெரும் கடல் சீற்றங்கள் ,கால மாற்றங்கள், ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி__________
தமிழ் மொழி
அந்நிய மொழி
ஆங்கில மொழி
தமிழ் மனதின் ______ நீக்கும.
அறியாமையை
அச்சம்
பகை
உலகில் ________மேற்பட்ட மொழிகள் உள்ளன.
6000
4000
500
பல மொழிகள் கற்றார் கவிஞர்_______
பாரதியார்
கம்பர்
சுரதா
மிகப்பழமையான இலக்கண நூல்________
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்
நன்னூல்
வலஞ்சுழி எழுத்துகள்_________
ய ப ம ழ
அ எ ஔ ண ஞ
ழா பி ப
தமிழ் என்ற சொல் முதலில் எழுதப்பட்ட நூல்_____________
நன்னூல்
தொல்காப்பியம்
திருக்குறள்
1, 5,-இவற்றின் தமிழ் எண்களை எழுதுக_________
எ, உ
க, ரு
ச,அ
நிலம் ,நீர் ,நெருப்பு, காற்று ,ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்த கலவை இவ்வுலகம் இச்செய்தி இடம் பெற்ற நூல் _________
நாலடியார்
தொல்காப்பியம்
திருக்குறள்
இன்சுவை பணிபுரிந்த விண்வெளி ஆய்வு நிறுவனம்_______
ஸ்ரீஹரிகோட்டா
சதீஷ்தவான்
இஸ்ரோ
சாதனைக்கு_______ ஒரு தடையில்லை.
மொழி
முயற்சி
பாடம்
பூவின் நிலைகள்_______
4
7
6
தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்யமுடியும் என்றவர்_______
எட்வர்ட்
கலிலியோ
பிரேம்நாத்
வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி______ நூலில் இடம் பெற்றுள்ளது
பரிபாடல்
பதிற்றுப்பத்து
நற்றிணை
தமிழில் பயின்ற இஸ்ரோவின் தலைவர்_______
முத்து
சிவன்
பாரதி
தமிழ்க்கும்மி பாடல் _________என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
பாவியக் கொத்து
கொய்யாக்கனி
கனிச்சாறு
இயல்பாக கண்ணிமைக்கவோ ஒருமுறை கைசொடுக்கவோ ஆகும் கால அளவு__________
எனப்படும்
குறில்
ஆயுத எழுத்து
மாத்திரை
தமிழ் என்ற சொல் முதலில் எழுதப்பட்ட நூல்_____________
திருக்குறள்
நாலடியார்
தொல்காப்பியம்
தமிழில் பயின்ற மேனாள் குடியரசுத் தலைவர்_______
துரைசாமி
மயில்சாமி
அப்துல் கலாம்
மெய்யெழுத்து ,ஆயுத எழுத்தின் மாத்திரை அளவு_______
1 மாத்திரை
2 மாத்திரைகள்
1/2 மாத்திரை
குறில்எழுத்திற்கு________மாத்திரைகள்
1/2
2
1
உயிருக்கு முதன்மையானது காற்று இயல்பாக வெளிவரும்போது _____எழுத்துகள் பிறக்கின்றன.
உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
ஆயுத எழுத்து
தமிழ் இலக்கணம்______ வகைப்படும்
1
4
5
Internet-கலைச்சொல் எழுதுக
புலனம்
செயலி
இணையம்
நெடில் எழுத்துக்கு _____ மாத்திரைகள்
1
6
2
