Worksheetsதமிழ் விடுதூது
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.இயல்,இசை,நாடகம்
a)
முக்கனி
b)
முத்தமிழ்
2.
2.பொருந்தாதது
a)
விளம்புதல்
b)
கேட்டல்
c)
உரைத்தல்
3.
3.புலவர்கள் பாடும் இலக்கியமாக தூது கூறுவது
a)
சிந்தாமணி
b)
குறவஞ்சி,பள்ளு
4.
உ.வேசா தமிழ்விடு தூது பதிப்பித்த ஆண்டு
a)
1949
b)
1930
c)
1920
d)
1939
5.
அன்பை புலப்படுத்தி தம்முடைய கருத்திற்கு உடன்பட்டதற்கு அறிகுறியாக வாங்கி வருமாறு கேட்பது எது
a)
கிளி
b)
மாலை
c)
மலர்
d)
கடிதம்
6.
தமிழில் உள்ள குணங்கள்
a)
5
b)
100
c)
10
7.
தாமசம் என்பது
a)
மேன்மை
b)
போர்
c)
சோம்பல்
8.
வண்ணங்களில் ஈராக உள்ளது
a)
குறில்
b)
அகவல்
c)
இடை மெல்லிசை
d)
தூங்கிசை
9.
இரண்டு அடிகள் மோனையால் தொடுக்கப்படும் சொல் கண்ணி எனப்படும்
a)
சரி
b)
தவறு
10.
தூது எவ்வகை வெண்பாவால் அமைந்தது
a)
இன்னிசை வெண்பா
b)
சிந்தியல் வெண்பா
c)
கலிவெண்பா
100 %
