Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நரியின் தந்திரம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நரி ஏன் காட்டில் அலைந்தது?

a)

நீரைத் தேட

b)

உணவைத் தேட

c)

நண்பனைத் தேட

d)

வீட்டைத் தேட

2.

நரி எப்படி கிணற்றில் விழுந்தது?

a)

கால் தவறி

b)

தள்ளி விட்டு

3.

ஆடு ஏன் கிணற்றில் குதித்தது?

a)

நீரைக் குடிக்க

b)

நரியைக் காப்பாற்ற

c)

நரியின் தந்திரத்தில் ஏமாந்து

4.

நரி எப்படி வெளியே வந்தது?

a)

நீரிலிருந்து தாவி

b)

நீச்சல் அடித்து

c)

ஆட்டின்மேல் ஏறி

5.

இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு யாது?

a)

தந்திர நரி

b)

தவறி விழுந்த நரி

c)

கிணற்றில குதித்த ஆடு

d)

ஆட்டின்மேல் ஏறிய நரி