wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

LUKE 1-4

Total questions: 18

Worksheet time: 47mins

Name
Class
Date
1.

"அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு(லூக்கா) நலமாய்த் தோன்றிற்று." யாருக்கு எழுதினார்?


"To write an orderly account for you, most excellent _____so that you may know the exact truth about the things you have been taught " For whom the Gospel of Luke is wrote?

a)

மத்தேயு (Matthew)

b)

மாற்கு (Mark)

c)

தேயோப்பிலுவே (Theophilus)

d)

சகரியா (Zacharias)

2.

யோவான் யாருைடய ஆவியும் பலமும் உைடயவராய் இருப்பார் ?


John will have the power and spirit of ______________

a)

ஏசாயா (Isaiah)

b)

எலியா (Elijah)

c)

எலிசா (Elisha)

d)

எேரமியா (Jeremiah)

3.

Find the name of the Angel in the two pictures

a)

Michael(மிகாேவல்), Gabriel(காபிரிேயல்)

b)

Gabriel(காபிரிேயல்), Michael(மிகாேவல்)

c)

Michael(மிகாேவல்), Michael (மிகாேவல்)

d)

Gabriel(காபிரிேயல்), Gabriel(காபிரிேயல்)

4.

காபிரிேயல் தூதன் மரியாளிடம் சொன்னது எது ? What did Gabriel said to Mary ?

a)

உன்னதமானவருைடய குமாரன் என்னப்படுவார் (He will be called the Son of the Most High)

b)

தேவனாேல கூடாதகாரியம் ஒன்றுமில்ைல (For with God nothing shall be impossible)

c)

நீகர்ப்பவதியாகி ஒரு குமாரைனப் ெபறுவாய், அவருக்கு இேயசு என்று ேபரிடுவாயாக(you will conceive in your womb and give birth to a son, and you shall name Him Jesus)

d)

மலடிெயன்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்( she who was called barren is now in her sixth month)

5.

Find the Old testament book where this verse is mentioned


நீயோ பாலகேன, உன்னதமானவருைடய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகைள ஆயத்தம்பண்ணவும்…


And you, child, will be called a prophet of the Most High; For you will go on before the Lord (the Messiah) to prepare His ways.

a)

தானிேயல்(Daniel)

b)

ஏசாயா(Isaiah)

c)

எரேமியா (Jeremiah)

d)

All of these

6.

இயேசு பிசாசினால் எத்தனை நாட்கள் சோதிக்கப்பட்டார் ?


Jesus being tempted by the devil for (a)   days


(Type your answer in number )

7.

நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று பிசாசு சொல்லும் போது, இயேசு என்ன பதிலளித்தார் ?


What did Jesus Christ replied when the devil said "therefore if You worship before me, it will all be Yours" ?

a)

தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக(You shall worship the Lord your God and serve only Him.)

b)

எனக்குப் பின்னாகப்போ சாத்தானே(“Get behind Me, Satan!)

c)

உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக

(‘You shall not tempt the Lord your God.’)

8.

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; __ _______________சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் __________களைக் குணமாக்கவும், ____________களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், ____________களை விடுதலையாக்கவும்


“The Spirit of the Lord is upon Me,

Because He has anointed Me

To preach the gospel to the _____________;

He has sent Me to heal the _____________ To proclaim liberty to the _____________

And recovery of sight to the blind,

To set at liberty those who are _________ .

a)

தரித்திரருக்கு(poor), நருங்குண்டவர்(brokenhearted), சிறைப்பட்டவர்(captives),

நொறுங்குண்டவர்(oppressed)

b)

தரித்திரருக்கு(poor),நொறுங்குண்டவர்(oppressed) , சிறைப்பட்டவர்(captives),

நருங்குண்டவர்(brokenhearted)

c)

நொறுங்குண்டவர்(oppressed) , சிறைப்பட்டவர்(captives),

நருங்குண்டவர்(brokenhearted),தரித்திரருக்கு(poor)

9.

Match


1.சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டான் - A) எலிசா

2. உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் - B) எலியா

3.சீரியா தேசத்தானாகிய நாகமானே சுத்தமாக்கப்பட்டான் - c) அசுத்த ஆவி


1. Sent to a widow in Zarephath in the region of Sidon. - A) Elisha.

2. I know who you are—the Holy One of God! - B) Elijah.

3. Naaman the Syrian was cleansed - C) An Impure Spirit.

a)

1-B; 2-C; 3-A.

b)

1-A; 2-B; 3-C.

c)

1-C; 2-B; 3-A.

d)

1-B; 2-A; 3-C.

10.

யார் யாரிடம் சொன்னது

"நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து " (லூக்கா 4ல்)


Who said to whom (in Luke 4)

"You are the Christ, the Son of God! "

a)

Demons to Jesus (பிசாசு இயேசுவிடம்)

b)

People of Galilee to Jesus ( கலிலேய ஜனங்கள் இயேசுவிடம்)

c)

Demons to People (பிசாசு ஜனங்களிடம்)

d)

People of Galilee to Demons ( கலிலேய ஜனங்கள் பிசாசுவிடம்)

11.



(a)  

12.

இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது ,ஏறக்குறைய _____________ வயதுள்ளவரானார்.


Jesus himself was about __________ years old when he began his ministry (After he got baptised).

a)
b)
13.

Reference ? ?


பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,


As it is written in the book of the words of Isaiah the prophet: “A voice of one calling in the wilderness, ‘Prepare the way for the Lord, make straight paths for him. Every valley shall be filled in, every mountain and hill made low. The crooked roads shall become straight, the rough ways smooth.

a)

Luke 3 : 7.

b)

Luke 4 : 5.

c)

Luke 3 : 4,5.

d)

Luke 4 : 3,4.

14.
a)

1. John

2. Jesus

b)

1. Jesus

2. John

c)

1. Jesus

2. John the Baptist

d)

1. John the Baptist

2. Jesus

15.

உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த

1. இராயன் யார் ?

2. தோசாதிபதி யார்?


Who issued a decree that a census should be taken of the entire Roman world.

1.Caesar ?

2.Governor ?

a)

1.சிரேனியு(Quirinius) 2. அகஸ்து (Augustus)

b)

1.அகஸ்து (Augustus) 2.சிரேனியு (Quirinius)

c)

1.ஏரோது(Herod) 2. சிரேனியு(Quirinius)

d)

1.அகஸ்து(Augustus) 2.ஏரோது(Herod)

16.

Name of the widow ??

ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.


A widow until she was eighty-four. She never left the temple but worshiped night and day, fasting and praying.

a)

அன்னாள் (Anna)

b)

மரியாள் (Mary)

c)

எலிசபெத் (Elizabeth)

17.

Match the Reference.


1.“Glory to God in the highest heaven, and on earth peace to those on whom his favor rests.”

2.For no word from God will ever fail

3.And Jesus grew in wisdom and stature, and in favor with God and man.


1.உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

2.தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை

3.இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

a)

1.Luke 2:14

2.Luke 1:37

3.Luke 2:52

b)

1.Luke 4:14

2.Luke 1:37

3.Luke 3:52

c)

1.Luke 2:24

2.Luke 1:57

3.Luke 2:42

d)

1.Luke 3:14

2.Luke 2:37

3.Luke 1:52

18.

_____________ என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.


There was a man in Jerusalem called________ , who was righteous and devout. He was waiting for the consolation of Israel, and the Holy Spirit was on him.

(a)