NEW
Font size
Worksheetsஒன்றல்ல இரண்டல்ல
Total questions: 10
Worksheet time: 5mins
1.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
2.வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அகில்
முகில்
துகில்
மகில்
3.இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
இரண்டு + டல்ல
இரண் + அல்ல
இரண்டு + இல்ல
இரண்டு + அல்ல
4.வீசும் தென்றலில் -------------------- மணம் கமழும்
தேன்
தமிழ்
மலா்
கனி
5.முல்லைக்குத் தோ் தந்தவன் -------------
காாி
மாாி
பாாி
அதியன்
6.புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ----------------
பாாி
குமணன்
அதியன்
ஓாி
7.வான்புகழ் கொண்ட நுால்------------
திருக்குறள்
நாலடியாா்
ஏலாதி
திாிகடுகம்
8.பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் …………
மேதா
சுரதா
பாரதி
உடுமலை நாராயணகவி
9.அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட இலக்கியம் எது?
காப்பிய
பக்தி
சங்க இலக்கியங்கள்
சிற்றிலக்கியம்
10.ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
ஒப்புமை இல்லாத
ஒப்பில்லாத
ஒப்புமையில்லாத
ஒப்பு இல்லாத
