wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு ( 14/06/2021)

Total questions: 16

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

மலர்விழியும் தமிழரசியும்_________

a)

தோழிகள்

b)

உழைப்பாளிகள்

c)

எதிரிகள்

2.

மலர்விழி தமிழரசியிடம் __________பட்டிமன்றம் பார்த்ததாக கூறினாள்.

a)

கல்விச் செல்வமும் பொருட் செல்வமும்

b)

அழகும் வீரமும்

c)

அண்ணனும் தம்பியும்

3.

பட்டிமன்றம் பார்க்க முடியாததற்கு காரணம்________ போய்விட்டது

a)

மின்சாரம்

b)

பொருள்

c)

உடைந்தது

4.

கல்விச் செல்வம் தான் சிறந்தது எனக் கூறியது_______

a)

மலர்விழி

b)

தமிழரசி

c)

பனிமலர்

5.

பொருட்செல்வம் தான் சிறந்தது எனக் கூறியது_________

a)

தமிழரசி

b)

மலர்விழி

c)

பாவை

6.

கல்வி கற்காதவன்___________ ஒப்பாவான்

a)

தியவனுக்கு

b)

களர் நிலத்திற்கு

c)

இருளுக்கு

7.

__________இல்லை என்றால் நமது தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாது


செவிச் செல்வம்

a)

கல்விச்செல்வம்

b)

பொருட்செல்வம்

c)

செவிச் செல்வம்

8.

பணம் படைத்தவனுக்கு__________ ஊரில் தான் மதிப்பு

a)

வேறு ஊர்

b)

தன் சொந்த

c)

அயல்நாடு

9.

கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம்

a)

இழிவு

b)

சிறப்பு

c)

அவ மதிப்பு

10.

வறுமையிலும் செம்மையாக வாழ்பவன்__________

a)

கல்லா தவர்

b)

கற்றறிந்தவர்

c)

மூடர்கள்

11.

நிலையில்லாத செல்வம்_______

a)

கல்விச்செல்வம்

b)

கலைச் செல்வம்

c)

பொருட்செல்வம்

12.

நிலையில்லாத செல்வம்_______

a)

கல்விச்செல்வம்

b)

கலைச் செல்வம்

c)

பொருட்செல்வம்

13.

__________அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு ஒளி பெறச் செய்யும்.

a)

செல்வம்

b)

வீரம்

c)

கல்வி

14.

கல்வியும் பொருளும் ஒரு____________ இரு பக்கங்கள்.

a)

கல்வியின்

b)

நீரின்

c)

நாணயத்தின்

15.

ஆசிரியரின் அறிவுரைப்படி மாணவிகள் இருவரும் கல்வியால் அறிவு தெளிவும் பொருளால் நம் வாழ்வும்_________ பெறும் என்பதை உணர்ந்தனர்.

a)

இகழ்

b)

புகழ்

c)

வளம்

16.

நிலையான செல்வம்___________

a)

மக்கட்செல்வம்

b)

பொருட்செல்வம்

c)

கல்விச் செல்வம்

Similar Resources on Wayground