wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணித வாரம்

Total questions: 20

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

தொளாயிரத்து எழுபது

a)

9070

b)

970

c)

907

d)

97

2.

எழுநூற்று இருபத்து எட்டு

a)

729

b)

700

c)

728

d)

720

3.

கணக்கிடுக.

a)

374

b)

437

c)

300

d)

347

4.

விடுபட்ட எண்ணை கண்டுபிடித்து எழுதவும்.


(a)   , 355 ,356

5.

எண்ணை என்மானத்தில் கண்டறிக.


375

முந்நூற்று ______________ ஐந்து.

a)

அறுபத்து

b)

எழுபத்து

c)

எழுபது

d)

ஏழு

6.

பெரிய மதிப்புடைய எண்ணைத் தேர்ந்தெடு.

a)

690

b)

710

c)

568

d)

345

7.

சிறிய மதிப்புடைய எண்ணைக் கண்டுபிடி.

a)

853

b)

465

c)

581

d)

497

8.

812 ஐ விட 500 __________ ?

a)

சிறியது

b)

பெரியது

9.

கோடிட்ட எண்ணின் இடமதிப்பைக் கண்டறிக.


1 9 2

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

10.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கண்டறிக.

7 1 3

a)

70

b)

700

c)

7

d)

07

11.

கொடுக்கப்பட்ட எண்ணின் எண் பிரிப்பை தேர்ந்தெடு.


499

a)

400 + 9 + 9

b)

400 + 90 + 9

c)

40 + 0 + 9

d)

4 + 90 + 900

12.

எடுத்துச் செல்லாமல் சேர்க்கவும்.


2 1 + 3 1 =

a)

5 1

b)

3 2

c)

5 2

d)

2 3

13.

எடுத்துச் செல்லாமல் சேர்த்தல்.


6 3 2 + 3 6 2 =

a)

9 8 4

b)

9 9 4

c)

9 9 2

d)

8 8 2

14.

எடுத்துச் சென்று சேர்க்கவும்.

3 9 9 + 6 1 =

a)

4 0 6

b)

4 5 9

c)

4 6 0

d)

4 6 1

15.

எடுத்துச் சென்று சேர்க்கவும்.


5 9 6 + 1 7 7 =

a)

7 6 4

b)

7 7 3

c)

7 8 3

d)

7 0 3

16.

மூன்று இலக்க எண்களைக் கழிக்கவும்.


7 9 6 - 5 8 1 =

a)

2 1 5

b)

2 1 6

c)

2 5 1

d)

5 2 1

17.

மூன்று இலக்க எண்களைக் கழிக்கவும்.


8 9 2 - 5 0 0 =

a)

2 9 2

b)

3 9 1

c)

3 8 2

d)

3 9 2

18.

எண்களை எடுத்துச் சென்று கழிக்கவும்.


9 0 0 - 6 5 1 =

a)

2 4 1

b)

3 5 1

c)

2 4 9

d)

2 3 1

19.

எண்களை எடுத்துச் சென்று கழிக்கவும்.


7 1 0 - 4 3 8 =

a)

3 2 0

b)

2 7 2

c)

3 2 8

d)

2 8 2

20.

தொடர்ந்தாற்போல் எண்களைக் கழிக்கவும்.


7 4 1 - 3 1 2 - 1 0 0 =

a)

4 2 9

b)

3 2 9

c)

3 3 0

d)

2 2 9