Font size
Worksheetsவரலாற்றுக்கு முந்தைய காலம்
Total questions: 33
Worksheet time: 13mins
வரலாற்று அறிஞர்கள் ____________________ நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்கின்றனர்.
கிருஸ்துவுக்குப்பின்
காலவரிசைப்படி
கிருஸ்துவுக்குப்பின் (கி.பி) என்பதன் விளக்கம் யாது?
இயேசு கிருஸ்துவின் பிறப்பிற்கு முந்தைய காலம்
இயேசு கிருஸ்துவின் பிறப்பிற்கு பிந்தைய காலம்
காலக் கருத்துருவை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
மூன்று
இரண்டு
ஒன்று
காலக் கருத்துரு;அவை யாவை?
நூறாண்டு, வருடம், பத்தாண்டு
பத்தாண்டு, நூறாண்டு, ஆயிரமாண்டு
காலநிரல் என்றால் என்ன?
வரிசையாக நடந்த நிகழ்வுகள்
முறையாக நடந்த நிகழ்வுகள்
காலவரிசைப்படி தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகள்
காலவரிசை _______________எனவும் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்துவுக்குமுன்
காலநிரல்
தோண்டித் தேடுதல்
மேற்காணும் பொருட்கள் எந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டன?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
வரலாற்றின் முந்தையக் கால நடவடிக்கைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன ?
4
2
சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகும் அனுகுமுறையைத் தெரிவு செய்க.
ஆக்கச் சிந்தனையுடன் செயல்படுதல்
மனம் தளர விடுதல்
பழையக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைரத் தேர்ந்தெடுக.
கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்
குகைகளிகளிலும் கடற்கரயோரங்களிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் வாழ்ந்தனர்.
வரலாற்றின் முந்தையக் காலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன?
3
4
உலோகக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையைத் தெரிவு செய்க.
அயல் அரசுகளிடன் தொடர்பு வைத்திருந்தனர்.
காட்டு வளத்தைச் சேகரித்தனர்
பழையக் கற்காலத்தி மனிதர்கள் செய்த சமூக நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.
ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் கடற்கரையோரங்களிலும் குடியிருப்புகளை அமைத்தனர்
கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்
இடைக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.
பண்டமாற்று வாணிய நடவடிக்கையையும் வேலைப் பகிர்வையும் மேற்கொண்டனர்
காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்
உலோகக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட சமூக நடவடிக்கையத் தேர்ந்தெடுக.
சடங்குகளையும் மரபுகளையும் முறையாக அமல்படுத்தினர்
கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்
கொடிய விலங்குகளை விரட்ட பழையக் கற்காலத்தி வாழ்ந்த மனிதர்கள் என்ன செய்தனர் ?
நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்
சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்
நாட்டின் மேம்பட்டிற்கும் தொடர் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமையும் சமூகத்திடம் என்ன சிந்தனை இருக்க வேண்டும் ?
புத்தாக்கச் சிந்தனை
பொறாமை குணம்
பழைய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எதனோடு இயைந்து வாழ முயற்சித்தனர்?
இயற்கையோடு
மனிதனோடு
காடுகளோடு
ஏன் பழைய கற்கால மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ முயற்சித்தனர்?
அமைதியான சுற்றுப்புறமும் உணவும் பெறுவதற்காக
இயற்கையை வழிபட
இயற்கையை அழிக்க
படத்தில் காண்பதுபோல் நெருப்பின் பயன் என்ன ?
அதனை வழிபட
காடுகளை எரிக்க
உடலை வெப்பப்படுத்த
பழைய கற்கால மனிதர்கள் எங்கு வசித்தனர் ?
கடலருகே
தெருவின் அருகே
குகையின் அருகே
வீட்டின் அருகே
கற்கால மனிதர்கள் உடலை வெப்பப்படுத்த மற்றும் விலங்குகளிடமிருந்தும் தற்காத்துக் கொள்ள எதனை பயன்படுத்தினர்?
ஈட்டியை
கல்லை
குகையை
நெருப்பை
மலேசியாவில் இருந்த பழைய கற்கால குடியிருப்புப் பகுதி எது?
நியா குகை, சரவாக்
அரிமாவ் குகை, பேராக்
தெம்பிலிங் ஆறு, பஹாங்
மாடாய் குகை, கிளாந்தான்
பழைய கற்காலத்தில் உடைந்த கற்சிதறல்களின் பயன்பாடு என்ன?
வழவழப்பாக்குவதற்கும் வெட்டுவதற்கும் கருவியாகப் பயன்படுத்தபட்டன
குடியிருப்பு கட்ட பயன்பட்டன
அதனை வழிபட பயன்பட்டன
பழைய கற்கால மனிதர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு என்ன?
ஆக்கத்திறன்
சோம்பேறித்தனம்
பேராசை
நியா குகை மிகவும் பழமை வாய்ந்த குகையாகும்.இது எந்த மாநிலத்தில் உள்ளது?
சரவாக்
சபா
பகாங்
திரங்கானு
