wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மூன்றாம் வகுப்பு

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கதிரவன் இச்சொல்லின் பொருள் ——-—-

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

நிலா

2.

ஒலி இச்சொல்லின் பொருள் ——--—

a)

அமைதி

b)

,வெளிச்சம்

c)

சத்தம்

3.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ———-—-மோதியது .

a)

மரத்தில்

b)

வீட்டினுள்

c)

மின்கம்பத்தில்

4.

ஒலியெழுப்பி இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —————

a)

ஒலி +யெழுப்பி

b)

ஒலி +எழுப்பி

c)

ஒலியை +எழுப்பி

5.

கண்ணன் ————-புறப்பட்டான் .

a)

கோவில்

b)

மசூதி

c)

பள்ளி

6.

பெரியவர் ———---—என்ற எண்ணிற்கு அலைபேசியில் பேசினார் .

a)

107

b)

108

c)

109

7.

ஆசிரியரும் மாணவரும் கண்ணனுக்கு ————தெரிவித்தனர் .

a)

பாராட்டு

b)

இகழ்ச்சி

c)

சோகம்

8.

காலை -இச்சொல்லின் பொருள் ————-ஆகும் .

a)

மாலை நேரம்

b)

சூரியன் உதிக்கும் நேரம்

c)

மதியம்

9.

படர்ந்து +இருந்தது இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது —-——ஆகும் .

a)

படர்ந்திருந்தது

b)

படர்ந்து இருந்தது

c)

படர்ந்து திருந்தது

10.

முயற்சி இச்சொல்லின் பொருள் —--------

a)

ஆக்கம்

b)

இடைவிடாத முயற்சி

c)

இயக்கம்

11.

வீதி எங்கும் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —------ஆகும் .

a)

வீதி +எங்கும்

b)

வீதி+யெங்கும்

c)

வீதி+அங்கும்

12.

நெகிழி குப்பைகளை எரிப்பதால் ————படலம் பாதிப்படைகிறது .

a)

சூரிய மண்டலம்

b)

ஓசோன் படலம்

c)

,வானம்

13.

எறும்பு ஊரக்------------ தேயும் என்பது ஆன்றோரின் வாக்கு

a)

மண்

b)

தண்ணீர்

c)

கல்லும்

14.

ஆன்றோர் இச்சொல்லின் பொருள் —----------ஆகும் .

a)

பெரியோர்

b)

உற்றோர்

c)

சுற்றோர்

15.

நெகிழி+அற்ற என்பதை சேர்த்து எழுத கிடைப்பது

—-----------ஆகும்.

a)

நெகிழி அற்ற

b)

நெகிழியற்ற

c)

,நெகிழ் அற்ற

16.

,நெகிழியை ஒழிப்போம்

————வளம் காப்போம் .

a)

கல்

b)

செடி

c)

மண்

17.

சாக்கடையில் நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு ----------பரவுகிறது .

a)

உயிரி

b)

நோய்

c)

மட்காத

18.

வைத்திருந்தனர் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —-------

a)

வைத்து +யிருந்தனர்

b)

வைத்+இருந்தனர்

c)

வைத்து +இருந்தனர்

19.

பூமியைக் கெடுக்கும் பூதம் ——------என்று அழைக்கப்படுகிறது .

a)

நெகிழி

b)

சாக்கடை

c)

குப்பை

20.

விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பலகை —------என்று அழைக்கப்படுகிறது .

a)

ஒலிபெருக்கி

b)

விளம்பரப் பலகை

c)

பதாகை

21.

துணிப்பை என்பது எளிதானது தூர எறிந்தாள் ——--ஆகும்.

a)

உரம்

b)

விஷம்

c)

நெகிழி

22.

பாதிப்பு +அடைகிறது என்பது சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

—------------ஆகும் .

a)

பாதிப்அடைகிறது

b)

பாதிப்படைகிறது

c)

பாதிப்பு அடைகிறது

23.

அமுது என்பதின் பொருள் ————

a)

அமிழ்தம்

b)

கூழ்

c)

மோர்

24.

நித்திலம் என்பதின் பொருள் ————

a)

வைரம்

b)

முத்து

c)

பவளம்

25.

'தமிழ் அமுது' என்ற பாடலின் ஆசிரியர் ———ஆவார் .

a)

கவிஞர் கண்ணதாசன்

b)

புகழேந்தி

c)

பாரதியார்

26.

நிலத்தைத் தோண்டும் பொழுது ———-வருகிறது .

a)

நீர்

b)

ஆமை

c)

உணவு

27.

முத்து எதன் மூலம் விளைகிறது ———-

a)

மீன்

b)

நத்தை

c)

சிப்பி

28.

பொன் என்பதின் பொருள் ———-ஆகும் .

a)

தங்கம்

b)

முத்து

c)

மாணிக்கம்

29.

ஊற்றைப் போல பிரித்து எழுத கிடைப்பது ——————

a)

ஊற்று +போல

b)

ஊற்றை +போல

c)

ஊற்றைப்+போல

30.

செந்தமிழ் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது————

a)

செந்+தமிழ்

b)

செ +தமிழ்

c)

செம்மை +தமிழ்