wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத் தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்

2.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

3.

மிகவும் பாதுகாப்பாக

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

4.

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

5.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த தங்கள் பிள்ளையைக் _______________________________காத்து வந்தனர் திரு.குமுதன் தம்பதியினர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

6.

ஆசிரியர் திரு.மதனின் போதனை மாணவர்கள் மனதில் _____________ பதிந்ததால் சிறந்த முறையில் தங்களது தேர்வினை எழுதினர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

7.

பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும்-பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

8.

பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் - மனத்தில் பதிந்தன.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

9.

பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன் - பாதுகாத்து வந்தான்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

10.

பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


சென்ற ஆண்டு கற்ற அனைத்துக் கட்டுரைகளும் இன்றும் - நினைவில் உள்ளன.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல