wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலங்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அப்பா சென்ற வருடம் சுற்றுலா _________________.

a)

செல்கிறார்

b)

சென்றார்

c)

செல்வார்

2.

தங்கை நேற்று மதியம் சமையல் ____________________.

a)

செய்கிறாள்

b)

செய்வாள்

c)

செய்தாள்

3.

இறந்த கால வாக்கியங்களைத் தேர்தெடுக.

a)

நண்பர்கள் கலகலப்பாகப் பேசினர்.

b)

சிறுவர்கள் திடலில் விளையாடுகின்றனர்.

c)

நாளை நான் பள்ளிச் செல்வேன்.

4.

ஆசிரியர் வகுப்பில் பாடம் _____________________.

a)

போதிக்கிறார்

b)

போதிக்கிறார்கள்

5.

நிகழ்கால வாக்கியங்களைத் தெரிவுச் செய்க.

a)

மீன்கள் குளத்தில் நீந்துகின்றன.

b)

பறவைகள் வானத்தில் பறந்தன.

c)

மீன்கள் குளத்தில் நீந்தின.

6.

நண்பன் நாளை ___________________.

a)

வருகிறான்

b)

வருவான்

c)

வந்தான்

7.

அடுத்த வாரம் பாட்டி வீடு ______________________.

a)

செல்கிறேன்

b)

செல்வேன்

c)

சென்றேன்

8.

நாளை ஆசிரியர் கதைக் __________________.

a)

கூறினார்

b)

கூறுகிறார்

c)

கூறுவார்