Free Printable Worksheets
NEW
Font size
More settings
யானையின் கால்கள் எப்படி இருந்தன?
தூண் போல்
சுவர் போல்
நாற்காலி போல்
மேசை போல்
யானை எதனை ஆட்டிக் கொண்டு வந்தது ?
தலையை
இடுப்பை
வாலை
உடலை
யானைக்கு எதனைப் போன்ற கண்கள் இருக்கின்றன ?
எலிகள்
மீன்கள்
பல்லிகள்
நாய்கள்
எது காதுகளை விசிறிக் கொண்டு வந்தது ?
ஒட்டகம்
சிங்கம்
கரடி
யானை
யானை நடக்கும் பொழுது எது குலுங்கியது ?
வயிறு
கைகள்
மேனி / உடல்
கால்கள்
யானையின் வயிறு எப்படி இருக்கும் ?
கரண்டி
பந்து
கல்
பானை
View all
5 questions
இலக்கணம்- ரகர,றகர
Worksheet
•
1st - 6th Grade
10 questions
பயணம் Class 2 Tamil
2nd Grade
Pudhiya aathichoodi
1st - 5th Grade
தமிழ் மொழி
திருப்புதல்-1
தமிழ்மொழி ஆண்டு 3 இலக்கணம் (ஒரே பொருள் தரும் சொல்)
1st - 3rd Grade
ஆர்வமான சிங்கக் குட்டி
1st - 10th Grade