wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயணம் Class 2 Tamil

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

குட்டிப் பையன் என்ன செய்தான்?

a)

குளிக்கப்போனான்

b)

தூங்கப்போனான்

c)

வெளியில் சென்றான்

2.

குமிழி எங்கு நடந்து வந்தது?

a)

வயிற்றில்

b)

தோள்களில்

c)

நெற்றியில்

d)

கைகளில்

3.

எங்கு 'சத்தமாய் பாடாதே' என்று அதட்டினான் சிட்டி?

a)

வாயில்

b)

மூக்கில்

c)

காதுகளில்

d)

வயிற்றில்

4.

மூக்கின் மேல் எப்படி வந்தது சிட்டி?

a)

சறுக்கி

b)

ஓடி

c)

வழுக்கி

d)

வளைந்து

5.

........................ முதல் ................. வரை பயணம் வந்தது குமிழி.

a)

தலை

b)

கால்

c)

வயிறு

d)

நெற்றி

6.

குமிழி எங்கு ஓடி வந்தது?

a)

காதுகளில்

b)

கைகளில்

c)

கால்களில்

7.

வழுக்கி வந்தது குமிழி. எங்கு?

a)

சிட்டியின் தோள்களில்

b)

சிட்டியின் காதுகளில்

c)

சிட்டியின் நெற்றியில்

8.

குழிமிண்க்ணவ - வரிசைபடுத்துக

a)

வட்டக்குமிழி

b)

வண்ணக்குமிழி

c)

குமிழிவண்ணம்

9.

ரக்கணாஓண்ல் - வரிசைப்படுத்துக

a)

கண்ணால் ஓரம்

b)

ஓரக்கண்ணால்

c)

ஒரு கண்ணால்

10.

சிட்டி குமிழியை மீண்டும் எப்போது வரவேண்டும் என்று கூறினான்?

a)

நாளை

b)

அடுத்த வாரம்

c)

அடுத்த மாதம்