wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்துக்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அக்காள் நெற்றியில் ச _ _ னப் பொட்டு வைத்தார்.

a)

ங் க

b)

ஞ் ச

c)

ந் த

2.

மாமாவின் திருமணம் ம _ _ பத்தில் நடைப்பெற்றது.

a)

ண் ட

b)

ந் த

c)

ம் ப

3.

திருவிழாவில் தீப்ப _ _ ம் ஏந்தியபடி கோவிலை வலம் வந்தனர்.

a)

ண் ற

b)

ந் த

c)

ஞ் ச

4.

நாடகத்தைக் க _ _ ட மக்கள் மனம் மகிழ்ந்தனர்.

a)

ண் ற

b)

ண் ட

c)

ஞ் ச

5.

நிகிலேஸ்வரின் சுவர்பந்து ஆட்டத்தைக் காண அர _ _ கம் நிறைந்து வழிந்தது.

a)

ண் ட

b)

ன் ற

c)

ங் க

6.

தைபூசத்தில் தண்ணீர் ப _ _ ல்களில் மோர் வழங்கப்பட்டது.

a)

ங் க

b)

ந் த

c)

ன் ற

7.

என் பிறந்தநாளுக்கு அப்பா த _ _ கச் சங்கிலி பரிசளித்தார்.

a)

ங் க

b)

ந் த

c)

ம் ப

8.

மாலை வேளையில் தெ _ _ ல் காற்று இதமாக வீசியது.

a)

ன் ற

b)

ந் த

c)

ம் ப

9.

பூசாரி கு _ _ த்தில் இருந்த நீரை பக்தர்கள் மீது தெளித்தார்.

a)

ந் த

b)

ம் ப

c)

ன் ற

10.

கோவிலில் ம _ _ ள வாத்தியங்கள் இசைக்க பூஜை நடந்தது.

a)

ங் க

b)

ந் த

c)

ண் ட