Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தோட்டத்திலே வண்ணப்பூவும்__________குலுங்குது.
a)
வாடி
b)
பூத்துக்
2.
__________பாட்டுப் பாடுது.
a)
பறவை
b)
தேனீ
3.
புல்லைத்தேடி________மேயுது.
a)
சிங்கம்
b)
மாடு
4.
மரத்திலே _________தொங்குது.
a)
பழமும்
b)
பாகற்காய்
5.
___________பறந்து வந்தது.
a)
பச்சைக்கிளி
b)
பாம்பு
6.
ஆட்டம் ஆடி__________பாட ஆசை பொங்குது.
a)
நடனம்
b)
பாட்டு
7.
ப ச் சை ____கி ளி.
a)
க்
b)
ங்
8.
சி ன் ன ____தே னீ.
a)
ந்
b)
த்
9.
அ ழ கு ___ தோ ட் ட ம்.
a)
ப்
b)
த்
10.
க ன் று____கு ட் டி.
a)
ங்
b)
க்
100 %
