Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 7
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
_________________ பொருளையும் அதன் ______________ வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையாகும்.
a)
வினைச்சொல்லின் ; வாக்கியத்தையும்
b)
பெயர்ச்சொல்லின் ; வாக்கியத்தையும்
c)
வினைச்சொல்லின் ; தன்மையையும்
d)
பெயர்ச்சொல்லின் ; தன்மையையும்
2.
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
a)
2
b)
4
c)
6
d)
8
3.
இரண்டாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.
a)
ஐ
b)
கு
c)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
d)
எழுவாய் வேற்றுமை
4.
முதலாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.
a)
ஐ
b)
கு
c)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
d)
எழுவாய் வேற்றுமை
5.
ஐந்தாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.
a)
இல், இன், இருந்து, நின்று
b)
இல், இடம், பால், கண்
c)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
d)
எழுவாய் வேற்றுமை
6.
மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.
a)
ஐ
b)
கு
c)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
d)
இல், இன், இருந்து, நின்று
7.
எட்டாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.
a)
விளி வேற்றுமை
b)
கு
c)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
d)
இல், இன், இருந்து, நின்று
100 %
