Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பொருட்செல்வம் சிறந்தது எனக் கூறியது_________

a)

தமிழரசி

b)

மலர்விழி

c)

புன்னகை

2.

கல்விச் செல்வமே சிறந்தது எனக் கூறியது________

a)

மலர்விழி

b)

தமிழரசி

c)

தேன்மொழி

3.

கல்வி கல்லாதவர் _______ ஒப்பாவார்

a)

களர் நிலத்திற்கு

b)

செழிப்பான நிலத்திற்கு

c)

புன்செய்

4.

நிலையான செல்வம்_______

a)

கல்வி

b)

பொருள்

c)

வீரம்

5.

கல்வியும் செல்வமும்_________ இரு பக்கங்கள்.

a)

நாணயத்தின்

b)

கடிதத்தின்

c)

புத்தகத்தின்

6.

ஓர் ஊரில் சில ஆண்டுகளாக ________ இல்லை.

a)

புயல்

b)

மழை

c)

மலை

7.

மழை பெய்யாததால் ஊரில் கடும்___________ நிலவியது

a)

வறட்சி

b)

பஞ்சம்

c)

வளர்ச்சி

8.

மக்கள்___________ வாடினர்.

a)

உழைப்பால்

b)

பசியால்

c)

மகிழ்ச்சியால்

9.

பணக்காரர் குழந்தைகளுக்கு ___________கொடுத்தார்.

a)

பணம்

b)

கொழுக்கட்டை

c)

உணவுப் பொருள்

10.

தன் பணியாளர்களிடம் ஊரிலுள்ள_______ எண்ணிக்கையை கணக்கெடுக்க சொன்னார்.

a)

மக்களின்

b)

குழந்தைகளின்

c)

முதியவர்களின்

11.

சிறுவர்கள் கொழுக்கட்டையை எடுக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர்_____ போட்டு எடுத்தனர்.

a)

மகிழ்ச்சி

b)

சண்டை

c)

போட்டி

12.

பணக்காரர் சிறுமியின்_________ கவனித்தார்.

a)

பேராசையை

b)

மகிழ்ச்சியை

c)

பொறுமையை

13.

ஐந்தாம் நாள் வழக்கம்போல் இறுதியில் உள்ள சிறு கொழுக்கட்டையை இளவேனில் எடுத்துச் சென்றாள் அதில்__________இருந்தது.

a)

செம்புக் காசு

b)

வெள்ளிக்காசு

c)

தங்கக்காசு

14.

தங்கக் காசை அம்மா__________ கொடுக்க சொன்னாள்

a)

சிறுவர்களிடம்

b)

பணியாட்களிடம்

c)

பணக்காரரிடம்

15.

பணக்காரர் இளவேனில் உன் பொறுமைக்கும் நேர்மைக்கும் நான் தந்த ___________ என்றார்.

a)

தண்டனை

b)

கொடை

c)

பரிசு