Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 சுதந்திரம் திருமதி சு.ஜெயந்தி

Total questions: 4

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கூட்டணி கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?

a)

துங்கு அப்துல் ரகஹ்மான்

b)

துன் வீ.தி சம்பந்தன்

2.

1955-ல் ___________ ம.இ.கா -இன் தலைவராவார்.

a)

துன் வீ.தி.சம்பந்தன்

b)

சண்முகம்

3.

ம.சீ.சா வின் முதல் தலைவர் ___________

a)

யாப் ஆ லோய்

b)

துன் தான் செங் லோக்

4.

டத்தோ ஓன் பின் ஜபார் எதனைத் தோற்றுவித்தார்?

a)

அம்னோ

b)

ம.சீ.சா