Worksheetsபகுபத உறுப்புகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பகுதியை _________என்றும் கூறுவர்
a)
முதனிலை
b)
முதல் எழுத்து
c)
முதற்சொல்
d)
நிலைமொழி
2.
விகுதி பெறாத ஏவல் வினையாக வருவது
a)
இடைநிலை
b)
வினைச்சொல்
c)
வினைமுற்று
d)
பகுதி
3.
நிகழ்கால இடைநிலைகள் பொருந்தாதவை கண்டறி
a)
கிறு
b)
கின்று
c)
ஆநின்று
d)
ப்,வ்
4.
பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு
a)
எழுத்துப்பேறு
b)
புறநிலை
c)
இலக்கணப்போலி
d)
தனிநிலை
5.
தமிழ் ஓர்__________ மொழி
a)
வேற்று நிலை
b)
ஒட்டுநிலை
c)
ஒட்டாத நிலை
d)
மாற்று நிலை
6.
பகுபத உறுப்புகளில்_________ க்குப் பொருள் இல்லை
a)
விகுதி
b)
சாரியை
c)
இடைநிலை
d)
பகுதி
7.
எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறி
a)
ஆ
b)
ஆல்
c)
இல்
d)
தல்
8.
ஒரு மொழியின் அடிப்படையான வேர்ச்சொல்__________
a)
பகுதி
b)
விகுதி
c)
இடைநிலை
d)
எழுத்துப்பேறு
9.
___________ காலம் காட்டாது
a)
இடைநிலை
b)
கால இடைநிலை
c)
எழுத்துப்பேறு
d)
வினாச்சொல்
10.
இறந்தகால இடை நிலைகளில் பொருந்தாதது_________
a)
த்
b)
ட்
c)
ற்
d)
வ்
100 %
