wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நூல்களும் புலவர்களும்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரம் யாரால் இயற்றப்பட்டது ?

a)

இளங்கோவடிகள்

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

சீத்தலை சாத்தனார்

2.

பாஞ்சாலி சபதம் யாரால் இயற்றப்பட்டது ?

a)

திருவள்ளுவர்

b)

கம்பர்

c)

பாரதியார்

d)

இளங்கோவடிகள்

3.

'சத்திய சோதனை' யாருடைய சுயசரிதை ?

a)

வ.உ .சிதம்பரனார்

b)

பாரதியார்

c)

ஜவஹர்லால் நேரு

d)

காந்தியடிகள்

4.

ஆத்திச்சூடி யாரால் இயற்றப்பட்டது ?

(a)  

5.

நாலடியார் யாரால் இயற்றப்பட்டது ?

4 lines