Font size
Worksheets19-06-2021 IBQ சங் 12:4 to சங் 19:1
Total questions: 10
Worksheet time: 6mins
கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய ___________ முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
பாதத்திற்கு
தூதர்களுக்கு
உள்ளத்திற்கு
கண்களுக்கு
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய ___________ பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
உக்கிரம்
பிரசன்னம்
கோபம்
மேகங்கள்
நானோ நீதியில் உம்முடைய _________த் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
பரிசுத்தத்தை
வல்லமையை
சிங்காசனத்தை
முகத்தை
உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது ____________ தப்புவித்து இரட்சிக்கிறவரே!
பராக்கிரமத்தினால்
வல்லமையினால்
தூதர்களால்
வலதுகரத்தினால்
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ______, உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.
நிம்மதியும்
சந்தோஷமும்
ஆசீர்வாதமும்
ஆனந்தமும்
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு ____________ பெருகும்;
தீமைகள்
சாபங்கள்
பொருட்கள்
வேதனைகள்
தன் பணத்தை ___________ கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் ____________ வாங்காமலும் இருக்கிறான்.
எதுவும்
கடனுக்குக்
வட்டிக்குக்
பரிதானம்
எல்லாரும் ______, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ___________ இல்லை.
யாருமே
கர்த்தரைவிட்டு
வழிவிலகி
ஒருவனாகிலும்
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் __________பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்;
சுற்றிப்
சிந்தித்துப்
நினைத்துப்
நோக்கிப்
அவரவர் தங்கள் ____________ பொய்பேசுகிறார்கள்; இச்சக __________ இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
உள்ளத்தால்
சிநேகிதரோடே
உதடுகளால்
தோழரோடே
