wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது பூமி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சூரியன் ஒரு ______ .

a)

கோள்

b)

விண்மீன்

c)

துணைக்கோள்

d)

செயற்கைக்கோள்

2.

கண்டங்களில் மிகப்பெரியது______ .

a)

ஆஸ்திரேலியா

b)

அண்டார்டிகா

c)

ஆசியா

d)

ஆப்ரிக்கா

3.

பூமி தன்னைத்தானே சுற்றுவதால் ___வும் ___ லும் ஏற்படுகிறது.

(a)  

4.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள _____ பெரிய கோளாகும்.

a)

மூன்றாவது

b)

நான்காவது

c)

ஐந்தாவது

d)

முதலாவது

5.

கண்டங்களின் பெயர்களை மட்டும் ’டிக்’ செய்க.

a)

ஆர்க்டிக்

b)

ஆசியா

c)

அட்லாண்டிக்

d)

ஆஸ்திரேலியா

e)

அண்டார்டிகா

6.

வாயுக்களால் ஆன கோள்களை மட்டும் ‘டிக்’ செய்க.

a)

பூமி

b)

சனி

c)

யுரேனஸ்

d)

புதன்

e)

வெள்ளி

7.

சூரியக் குடும்பத்தில் மொத்தம் (a)   கோள்கள்

8.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 150 மில்லியன் ______ ஆகும்.

a)

மில்லி மீட்டர்

b)

செண்டிமீட்ட்ர்

c)

கிலோமீட்ட்ர்

d)

மீட்டர்

9.

செந்நிறக்கோள் என்று அழைக்கப்படும் கோள்?

(a)  

10.

இரட்டைக்கோள்கள் என்று அழைக்கப்படும் கோள்கள் _____ .

a)

புதன்,வெள்ளி

b)

வெள்ளி,சனி

c)

பூமி,வெள்ளி

d)

வியாழன்,வெள்ளி