WorksheetsSuccess - Session: 04_Planning_FOA_UOJ
Total questions: 15
Worksheet time: 3mins
இலங்கை அரசாங்கத்தினுடைய நிதியாண்டு யாது?
தை மாதம் 01ம் திகதி முதல் மார்கழி மாதம் 31ம் திகதி வரை
மார்கழி மாதம் 31ம் திகதி முதல் தை மாதம் 01ம் திகதி வரை
சித்திரை மாதம் 01ம் திகதி முதல் பங்குனி மாதம் 31ம் திகதி வரை
பங்குனி மாதம் 31ம் திகதி முதல சித்திரை மாதம் 01ம் திகதி வரை
இலங்கை அஞ்சல் மா அதிபர் முத்திரைகளை யாரிடமிருந்து பெறுகின்றார்?
மத்திய வங்கி ஆளுனரிடமிருந்து
உள்நாட்டு இறைவரி ஆணையாளரிடமிருந்து
அஞ்சல் திணைக்கள அதிகாரியிடமிருந்து
சபாநாயகரிடமிருந்து
இலங்கையில் அமைச்சுக்களற்ற திணைக்களங்கள் எவை?
கல்வித் திணைக்களம்
தேர்தல் திணைக்களம்
கணக்காய்வுத் திணைக்களம்
நீர்ப்பாசன திணைக்களம்
1
2
3
4
இஸ்ரேலிய நாட்டினது பிரதமர் யார்?
பென்ஜெமின் நிதன்யாகு
மிக்கி லிவி
ஈஸ்தர் கயூற்
நப்ரலி பென்னற்
7
8
6
12
இந்தியாவினது மிகப்பெரிய விமானநிலையம் எது?
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம்
சென்னை சர்வதேச விமானநிலையம்
இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம்
ராஜிவ்காந்தி சர்வதேச விமானநிலையம்
A + B = 76
A - B = 38
A / B = ?
1
12
2
0
இலங்கையில் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றிருந்த ஆண்டு எது?
1948
1947
1972
1978
இலங்கை கிரிகெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் யார்?
டிமுத் கருணாரத்ன
லசித் மென்டிஸ்
அஞ்சலோ மத்திவிஸ்
குசல் பெரேரா
கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் குறுந்தூர ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை இலங்கைக்காக முதல்முதலில் பெற்றுத்தந்திருந்த பெண் தடகள வீராங்கனை யார்?
வர்ஸா ஜெயரத்னே
அனோமா பீரிஸ்
சுசந்திகா ஜெயசிங்க
கிருணிகா ஜெயசிங்க
இஸ்ரேலிய நாட்டினால் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீனமான ஏவுகணை எதிர்ப்பு ஒழுங்கினது பெயர் என்ன?
அன்ரி மிசைல் பாதுகாப்பு ஒழுங்கு
அயன் டோம் பாதுகாப்பு ஒழுங்கு
சைபர் கிரைம் பாதுகாப்பு ஒழுங்கு
மிசைல் ஒப்போஸ் பாதுகாப்பு ஒழுங்கு
சிங்கப்பூர் நாட்டு பணத்தினது பெயர்
சிங்கப்பூர் ஜென்
சிங்கப்பூர் டொலர்
சிங்கப்பூர் ஈரோ
சிங்கப்பூர் தினார்
பாகிஸ்தானிலிருந்து மக்கள் சீன குடியரசிற்கு அண்மைக்காலமாக அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் விலங்கினம் எது?
மாடு
செம்மறியாடு
கழுதை
பாம்பு
திறைசேரி செயலாளர் யாருக்கு கணக்களிக்க வேண்டும்?
நிதி அமைச்சருக்கு
ஜனாதிபதிக்கு
பிரதமருக்கு
சபாநாயருக்கு
