WorksheetsSuccess - Session: 07_Planning_FOA_UOJ
Total questions: 15
Worksheet time: 17mins
இலங்கையில் தேசிய பாதீட்டு வாசிப்புக்கள் எத்தனை?
3
2
1
4
அணுக்கருச்சக்தி உருவாக்கத்திற்குத் தேவையான மூலகம் எது?
தோரியம்
யுரேனியம்
ரேடியம்
தைத்தேனியம்
இலங்கையில் கண்டியுடன்படிக்கை எந்தத் தேசாதிகதியின் காலத்தில் கைச்சாத்திடப்பட்டிருந்தது?
சேர் பிரடிக்நோத்
சேர் பொன் இராமநாதன்
சேர் றொபேட் பிறவுண்றிக்
சேர் எட்வேட் பான்ஸ்
இந்திய உளவுத்துறை அமைப்பின் பெயரினது சுருக்கக்குறியீடு என்ன?
ISIS
ISI
FBI
RAW
2021 ஆண்டுக்கான கோபா அமெரிக்க கிண்ணத்திற்கான கால்பந்து போட்டியில் வெற்றியீட்டிய நாடு எது?
பிறேசில்
இத்தாலி
ஆர்ஜென்ரீனா
இங்கிலாந்து
2021 ஆண்டுக்கான ஜரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்து போட்டியில் வெற்றியீட்டிய நாடு எது?
பிறேசில்
ஆர்ஜென்ரீனா
இத்தாலி
இங்கிலாந்து
உலக சனத்தொகை தினம் ஜக்கியநாடுகள் சபையினால் அனுஸ்டிக்கப்படும் நாள் எது?
ஆடி மாதம் 11
ஆடி மாதம் 10
ஆடி மாதம் 09
ஆனி மாதம் 08
இலங்கை கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதத்தினைப் பெற்றவீரர்
மஹெல ஜெயவர்த்தன
முத்தையா முரளிதரன்
குமார் சங்ககார
சனத் ஜெயசூரிய
டைட்டானிக் திரைப்படம் வெளியிடப்பட்ட ஆண்டு
1990
2000
2004
1997
சூரியன் ஒரு கோள் அல்லது நட்சத்திரம்
கோள்
நட்சத்திரம்
ஜரோப்பாவின் விளையாட்டுமைதானம் என அழைக்கப்படும் நாடு?
சுவிஸ்ஸர்லாந்து
கொலண்ட்
ஓஸ்ரியா
பிரான்ஸ்
15% Y ஆனது 21 % Z க்குச் சமனானது எனில் 12.5 % Y எவ்வளவு Z க்குச் சமனானது?
17.5 %
20 %
13 %
9.5 %
ஒரு வகுப்பில் 20 வீதமானவர்கள் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை, 30 வீதமானவர்கள் கணிதத்தில் சித்தியடையவில்லை, மேலும் 10 வீதமானவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதம் இரண்டிலும் சித்தியடையவில்லை. எனவே வகுப்பில் எத்தனை வீதமானவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதம் இரண்டிலும் சித்தியடைந்திருப்பர்?
70
50
60
75
ஒரு நகரின் தற்பொதைய சனத்தொனை 50,000. ஆச்சனத்தொகை வருடாந்தம் 10 வீதத்தினால் அதிகரித்துச்செல்கின்றதெனில் அடுத்த 03 ஆண்டுகளில் குறித்த நகரத்தினது சனத்தொகை எவ்வளவு?
60,450
64,500
66,000
66,550
B
A
C
D
