Font size
S
M
L
XL
Worksheetsஉயர்திணை அஃறிணை கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
சரியான உயர்திணை சொற்களை அடையாளம் காண்க.
a)
கரடி
b)
அண்ணன்
c)
ரோஷினி
d)
பட்டம்
2.
சரியான உயர்திணை சொற்கள் யாவை?
a)
மகள்
b)
வாத்து
c)
நிலா
d)
ஆசிரியர்
3.
அஃறிணை சொற்களை அடையாளம் காண்க.
a)
மருத்துவர்
b)
புறா
c)
அப்பா
d)
பசு
4.
சரியான அஃறிணை சொல் எது?
a)
சுவேதா
b)
மகிழுந்து
c)
மாணவர்கள்
d)
கீர்த்தனா
5.
_____________ பாட்டுப் பாடினான்.
a)
மீன்
b)
மாணவர்கள்
c)
பாடகன்
d)
சமிரா
6.
_______________ மணம் வீசும்.
a)
புத்தகம்
b)
பேனா
c)
மல்லிகை
d)
ஊதற்பந்து
7.
தனிஷ்கா பழம் சாப்பிட்டாள்.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
8.
தம்பி வேகமாக ஓடினான்.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
9.
குளத்தில் அன்னம் நீந்தியது.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
10.
பட்டம் உயரே பறந்தது.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
Reset
