wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மனக்குழப்பமும் மன அழத்தமும்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனக்குழப்பத்தின் காரணங்களைத் தேர்ந்தெடுக. (3 பதில்கள்)

a)

கருத்துகளில் முரண்படுதல்.

b)

தூக்கமின்மை.

c)

தேவைக்கான போட்டி.

d)

தவறான கணிப்பு.

e)

விரைவில் சலிப்பு ஏற்படுதல்.

2.

மனக்குழப்பத்தின் விளைவுகளைத் தேர்ந்தெடுக. (2 பதில்கள்)

a)

கருத்துகளில் முரண்படுதல்.

b)

தூக்கமின்மை.

c)

தேவைக்கான போட்டி.

d)

தவறான கணிப்பு.

e)

விரைவில் சலிப்பு ஏற்படுதல்.

3.

மன அழுத்தத்தின் காரணங்களைத் தேர்ந்தெடுக. (2 பதில்கள்)

a)

தோல்வி பயம்

b)

யோகாசனம்

c)

ஆழ்ந்த உறக்கம்

d)

தாழ்வு மனப்பான்மை

4.

மன அழுத்தத்தின் விளைவுகளைத் தேர்ந்தெடுக. (2 பதில்கள்)

a)

பசியின்மை

b)

எளிதில் கோபப்படுதல்.

c)

பொறாமை

d)

போதுமான ஓய்வு

5.

மனக்குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கையாளும் வழிகளைத் தேர்ந்தெடுக. (3 பதிலகள்)

a)

பொறாமை

b)

உடற்பயிற்சி

c)

மூச்சுப் பயிற்சி

d)

ஆழ்ந்த உறக்கம்

e)

பசியின்மை