Worksheetsமனக்குழப்பமும் மன அழுத்தமும்
Total questions: 6
Worksheet time: 3mins
மனக் குழப்பம் என்பது....
கவலை, அமைதியின்மை, பத்ற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்
மனிதர்களுக்கிடையே, ஏற்படும் கருத்து வேறுபாடு, சர்ச்சை, எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலைகளால் ஏற்படக் கூடியதாகும்
மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
தவறான கணிப்பு
தேவைக்கான போட்டி
முறையான தொடர்பு
மனக்குழப்பம் ஏற்படுவதினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
தூக்கமின்மை
நிம்மதியின்மை
அடிக்கடி தலை வலித்தல்
மன நிம்மதி
மன அழுத்தம் என்பது....
மனிதர்களுக்கிடையே, ஏற்படும் கருத்து வேறுபாடு, சர்ச்சை, எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலைகளால் ஏற்படக் கூடியதாகும்
கவலை, அமைதியின்மை, பத்ற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
தோல்வி பயம்
வேட்கை
உயர்ந்த மனப்பான்மை
பொறாமை
மன அழுத்தம் ஏற்படுவதினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
படபடப்பு
நடுக்கம்
அடிகடி பசித்தல்
கவனச் சிதறல்